ஹிரகனா எழுத்துக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஹிறகனா எழுத்து'''(Hiragana (கன்ஜி எழுத்து முறையில்: 平仮名) [[ஜப்பான்]] மொழியிலுள்ள மூன்று எழுத்து வடிவங்களில் ஒன்றாகும். மற்றவை ''கட்டகனா'', ''[[கன்ஜி]]'' எழுத்து முறைகள் ஆகும். ''கனா'' என்பது ஜப்பானியஉயிர்மெய் எழுத்துக்களைக் குறிப்பிடும் முறைக்கான பொதுப்பெயர்.
 
{| border="0" cellspacing="2px" cellpadding="2px" width="100%"
வரிசை 167:
ஹிரகனா எழுத்துக்கள் மூலம் குறில்-நெடில் வேறுபாட்டை காண்பித்தால் இயலாது, ஆனால் இவ்வேறுப்பாடுகள் ஜப்பானிய மொழியில் முக்கியமானவை. எனவே நெடில் வடிவங்களை குறிக்க சில ஹிரகனா எழுத்துக்கள் சேர்த்து எழுதப்படுகின்றன. உதாரணமாக, ஏ ஒலியை குறிக்க 'எ'கர ஹிரகனா எழுத்துக்களுக்கு பிறகு 'இ' சேர்த்துக்கொள்ளப்படுகிறது(சென்சே-せんせい(சென்செஇ). சென்சே என்றால் ஆசிரியர் என்று பொருள்). ஓ ஒலியை குறிக்க 'ஒ'கர ஹிரகனா எழுத்துக்களுக்கு பிறகு 'உ' சேர்க்கப்படுகிறது.([[டோக்யோ]] - とうきょう(டொஉக்யொஉ)).
 
[[கன்ஜி]] எழுத்துக்களின் உச்சரிப்ப்பை குறிப்பதற்காக கன்ஜி எழுத்தகளின் மீது சிறிய அளவில் ஹிரகனா எழுத்துக்களை எழுதுவர். இதை '''ஃபுரிகனா(Furigana)''' என குறிப்பிடுவர். ஹிரகனா பெரும்பாலும் சீன-ஜப்பானிய சொற்களை எழுதவே பயன்படுத்தப்படுகிறது. வேற்றுமொழிச் சொற்களை எழுத [[கட்டகனா]] உபயோகப்படுத்தப்படுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஹிரகனா_எழுத்துக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது