பிர்தௌசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 17:
| website =
}}
'''அக்கீம் அபு ஈ-காசின் பிர்தௌசி துசி''' (கி.பி 935–1025) அல்லது '''பிர்தௌசி''' (Hakim Abu ʾl-Qasim Ferdowsi Tusi Firdawsi,<ref name="EI"/> ஒரு புகழ்பெற்ற [[பாரசீகம்|பாரசீகக்]] கவிஞரும் [[சாஃனாமா|சாநாமா]] என்னும் தேசியப் பெருங்காப்பியம் இயற்றிய பாரசீகப் பெருபாவலரும்பெரும்பாவலரும் ஆவார். சாநாமா ("Shahnameh") என்பதே உலகின் ஆகப்பெரும் காப்பியம். [[சாமனிதுப் பேரரசு|சாமனிதுப் பேரரசின்]] காலத்திலும் [[காசனாவிதுப் பேரரசு|காசனாவிதுப் பேரரசின்]] காலத்திலும் அவர் புரவலராக இருந்தபொழுது எழுதப்பெற்றது. பிர்தௌசி பாரசீக மொழியில் மிகவும் செல்வாக்கு மிக்கப் பாவலர்<ref>{{cite book|title=The World of Persian Literary Humanism|author=Hamid Dabashi|publisher=Harvard University Press|year=2012|url=https://books.google.com/books?id=HQFNfOPAS04C&pg=PA314&dq=Ferdowsi+Persian+literature&hl=en&sa=X&ei=08BHU5eYOtDnsAT7iYH4Bg&ved=0CD8Q6AEwAg#v=onepage&q=Ferdowsi%20Persian%20literature&f=false}}</ref>
 
== பெயர் ==
இவருடைய குன்யா (அரபி) பெயராகிய அபு-இ.காசிம் ((ابوالقاسم - ''Abu'l-Qāsim'')) என்பதையும் இவருடைய ''இலக்காபு'' (laqab) பெயராகிய பிர்தௌசி (ی - ''Ferdowsī'', பொருள்: 'சொர்கம் போன்ற') ஆகியவற்றைத்தவிர இவருடைய முழுப்பெயரைப்பற்றி ஒன்றும் உறுதியாகத்தெரியவில்லை. இவரை முதலிலிருந்தே வேறுபலவேறு பல புகழ்ப்பெயர்களாலும் அழைத்து வந்திருக்கின்றனர். அவற்றுள் ஒன்று ''மெய்யியலாளர்'' என்னும் பொருள்படும் ''அக்கீம்'' (ஃகக்கீம், ''Ḥakīm'')<ref name="Iranica article Ferdowsi" /> இதன் அடிப்படையில் இவர் பெயர் வழங்கப்பெறுகின்றது. உரோமன் அல்லது இலத்தீன் எழுத்தில் இவர் பெயர் பலவாறு எழுதப்படுகின்றது. அவற்றுள் சில ''Firdawsi'', ''Firdusi'', ''Firdosi'', ''Firdausi''.<ref name="EI">Huart/Massé/Ménage: ''Firdawsī''. In: ''[[Encyclopaedia of Islam]].'' New Edition. Brill, Leiden. CD-Version (2011)</ref>
 
==வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/பிர்தௌசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது