இசுலாமிய அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
எகிப்து நாட்டின் ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்திலிருந்து இரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 224 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரஷ்யாவின் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டு அந்தக் காட்சியை வீடியோவில் வெளியிட்டார்கள். இந்தத் தாக்குதலில் அதில் பயணம் செய்த அனைவரும் மரணம் அடைந்தனர்.<ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/article7832316.ece|ரஷ்ய விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது ஐ.எஸ்.] தி இந்து தமிழ் 02 நவம்பர் 2015</ref>
== பாரிஸ் தாக்குதல் ==
2015 நவம்பர் 13 அன்று [[பிரான்சு|பிரான்சின்]] தலைநகர் [[பாரிஸ்|பாரிசில்]] ''இசிஸ்'' இயக்கம் தாக்குதல் நடத்தினர். நவம்பர் 13 இரவு பாரிசின் பல இடங்களில் துப்பாக்கி, [[வெடிகுண்டு|குண்டு]], [[தற்கொலைத் தாக்குதல்]]கள், மற்றும் பணயக்கைதிகளைப் பிடித்தல் போன்றவை இடம்பெற்றன. தாக்குதல்கள் [[மத்திய ஐரோப்பிய நேரம்|மஐநே]] இரவு 09:16 மணிக்கு,<ref name="20minutes CH 2015">{{cite web |title=Soudain, l'une des bombes explose en plein match |url=http://www.20min.ch/ro/news/monde/story/Soudain--l-une-des-bombes-explose-en-plein-match-27994743 |website=20 minutes (Switzerland) |accessdate=14 நவம்பர் 2015 |quote=On entend clairement, sur cette vidéo, la détonation de 21h16 |language=fr-FR}}</ref> பிரான்சு விளையாட்டரங்கம், மற்றும் செயின்ட் டெனிசு என்ற வடக்குப் புறநகர்ப் பகுதியிலும், 1வது, 10வது, 11வது மாவட்டங்களிலும் ஆரம்பமாயின.<ref name="20minutes CH 2015"/><ref name="Nossiter 2015">{{cite news |last=Nossiter |first=Adam |title=Multiple Attacks Roil Paris; President Hollande Is Evacuated From Stadium |website=The New York Times |date=13 November 2015 |url=http://www.nytimes.com/2015/11/14/world/europe/multiple-attacks-roil-paris-president-hollande-is-evacuated-from-stadium.html |accessdate=13 November 2015}}</ref> மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளும், ஆறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு நிகவுகளும் இடம்பெற்றன.<ref name="Nossiter 2015"/>
 
== தொடர்புடைய கட்டுரைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமிய_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது