நேர்மாறுச் சார்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
:என்பதையும் நிறைவு செய்யும் ஒரு தனித்த சார்பு ''g'' இருக்குமானால் சார்பு ƒ நேர்மாற்றத்தக்கதாகும். ''g'' சார்பு, ƒ சார்பின் நேர்மாறுச் சார்பு என அழைக்கப்படும். மேலும் நேர்மாறுச் சார்பின் குறியீடு ƒ<sup>−1</sup>.
 
ஒரு சார்பின் [[நேர்மாறுத்நேர்மாறு தொடர்புஉறவு]] அச்சார்பின் வீச்சு ''Y'' -ன் மீது ஒரு சார்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே அச்சார்பு நேர்மாற்றத்தக்கதாகும். அப்பொழுது அந்த நேர்மாறுத் தொடர்பே சார்பின் நேர்மாறுச் சார்பாகவும் இருக்கும்.
 
அனைத்து சார்புகளுக்கும் நேர்மாறுச் சார்புகள் இருக்காது. ஒரு சார்பின் வீச்சிலில் உள்ள ஒவ்வொரு ''y''&nbsp;∈&nbsp;''Y'' -ம் ஆட்களத்தின் ஒரேயொரு உறுப்புக்கு மட்டும் (''x''&nbsp;∈&nbsp;''X'') [[வீச்சு, எதிருரு மற்றும் முன்னுரு|எதிருருறுப்பாக]] இருந்தால்தான் அச்சார்புக்கு நேர்மாறுச் சார்பு உண்டு. இப்பண்பு ஒன்றுக்கு-ஒன்று பண்பு எனவும் இப்பண்புடைய சார்புகள் [[உள்ளிடு சார்பு|உள்ளிடு சார்புகள்]] எனவும் அழைக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/நேர்மாறுச்_சார்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது