நேர்மாறுச் சார்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
அனைத்து சார்புகளுக்கும் நேர்மாறுச் சார்புகள் இருக்காது. ஒரு சார்பின் வீச்சிலில் உள்ள ஒவ்வொரு ''y'' ∈ ''Y'' -ம் ஆட்களத்தின் ஒரேயொரு உறுப்புக்கு மட்டும் (''x'' ∈ ''X'') [[வீச்சு, எதிருரு மற்றும் முன்னுரு|எதிருருறுப்பாக]] இருந்தால்தான் அச்சார்புக்கு நேர்மாறுச் சார்பு உண்டு. இப்பண்பு ஒன்றுக்கு-ஒன்று பண்பு எனவும் இப்பண்புடைய சார்புகள் [[உள்ளிடு சார்பு|உள்ளிடு சார்புகள்]] எனவும் அழைக்கப்படும்.
 
===நேர்மாறல் சார்பும் எதிர்மாறல் சார்பும்===
===நேர்மாறுச் சார்புகளை உருவாக்கும் நேர்மாறுச் செயல்கள்===
நேர்மாறுச் சார்புகளை உருவாக்கும் நேர்மாறுச் செயல்களுக்கான சில எடுத்துக்காட்டுகள்:
 
* ''நேர் மாறல் சார்பு'' :
<math> y = kx.</math>
 
* ''நேர் மாறல் சார்பு'' :
:<math> y = kx.</math>
இச்சார்பில் அமைந்துள்ள கணிதச் செயல் [[பெருக்கல் (கணிதம்)|பெருக்கல்]]. பெருக்கல் செயலுக்கு எதிர் கணிதச் செயல் [[வகுத்தல் (கணிதம்)|வகுத்தல்]]. பெருக்கலுக்குப் பதில் வகுத்தலைப் பயன்படுத்த இச்சார்பின் நேர்மாறுச் சார்பாக எதிர் மாறல் சார்பு கிடைக்கின்றது.
 
''எதிர்மாறல் சார்பு'':
:<math> y = kx.</math>
 
<math> y = kx.</math>
 
===வர்க்கச் சார்பும் வர்க்கமூலச் சார்பும்===
வரி 46 ⟶ 43:
 
[[சார்புகளின் தொகுப்பு]]ச் செயலியைப் பயன்படுத்தி இதனைப் பின்வருமாறு எழுதலாம்:
 
:<math> f^{-1} \circ f = \mathrm{id}_X\text{,} </math>
 
வரி 65 ⟶ 61:
 
[[முக்கோணவியல்|முக்கோணவியலில்]] sin<sup>2</sup>&nbsp;''x'' என்பது வழக்கமாக sin&nbsp;''x'' -ன் வர்க்கத்தைக் குறிக்கம்:
 
:<math> \sin^2 x = (\sin x)^2. \,\!</math>
 
எனினும் sin<sup>−1</sup>&nbsp;''x'' என்பது sin&nbsp;''x'' -ன் பெருக்கல் [[தலைகீழி|தலைகீழியைக்]] குறிப்பதில்லை, மாறாகச் சைன் சார்பின் நேர்மாறுச் சார்பைக் குறிக்கிறது. இக்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக [[நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்]] முக்கோணவியல் சார்புகளின் பெயர்களுக்கு முன் "arc" என்ற முன்னொட்டைச் சேர்த்து எழுதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, [[சைன் (முக்கோணவியல்)|சைன் சார்பின்]] நேர்மாறுச் சார்பானது sin<sup>−1</sup>&nbsp;''x'' என்பதற்குப் பதில் arcsin எனக் குறிக்கப்படுகிறது.
 
:<math>\sin^{-1} x = \arcsin x. \,\!</math>
 
"https://ta.wikipedia.org/wiki/நேர்மாறுச்_சார்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது