பாய்க்கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
பாய்க்கப்பல்கள் மூலமான கடற்பயணம் பல மாதங்கள் எடுக்கக்கூடியது. காற்றில்லாமல் கப்பல் அசைவற்று நின்றுவிடுதல் அல்லது பெருங் காற்று, புயல் என்பவற்றினால் திசைமாறிச் செல்லுதல் அல்லது காற்றினால் உரிய திசையில் செல்ல முடியாதிருத்தல் என்பன பொதுவான இடர்கள். பெருங் காற்றினால் கப்பல்கள் பாறைகளில் மோதி உடைவதும், கப்பலில் இருப்பவர்கள் இறந்துவிடுவதும் உண்டு.
 
பாய்க்கப்பல்களின் ஆகக்கூடிய அளவு வெப்ப எந்திரக் கப்பல்களின் அளவுகளுடன் ஒப்பிடும்போது குறைவானது. இதனால் அளவினால் கிடைக்கக்கூடிய சிக்கனமும் மட்டுப்படுத்தப்பட்டதே. பாய்களை மட்டுமே உந்து ஆற்றலாகக் கொண்ட பாய்க்கப்பல்களின் அதிகூடிய எடை 14,000 [[தொன்]]கள் ([[வெளியேற்றம்இடப்பெயர்ச்சி (கப்பல்)|வெளியேற்றம்இடப்பெயர்ச்சி]]) ஆகும். இதனால் பாய்க்கப்பல்களில் கொண்டு செல்லத்தக்க வழங்கல் பொருட்களின் அளவும் குறைவாக இருப்பதால், நீண்ட பயணங்களை மேற்கொள்ளும்போது தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பல நிறுத்தங்களை உட்படுத்தித் திட்டமிடல் வேண்டும்.
 
==பாய்க்கப்பல் வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பாய்க்கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது