பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
== வாழ்க்கைக் குறிப்பு ==
=== பிறப்பு வளர்ப்பு குடும்பம்===
[[தமிழ் நாடு]] மாநிலம் [[தஞ்சாவூர்]] மாவட்டம் [[பட்டுக்கோட்டை]] அருகே உள்ள [[செங்கப்படுத்தான்காடு|''சங்கம் படைத்தான் காடு'']] என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் [[திராவிட இயக்கம்|திராவிட இயக்கத்திலும்]], [[கம்யூனிசம்|கம்யூனிசத்திலும்]] ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.
 
===எழுத்தாற்றல்===
"https://ta.wikipedia.org/wiki/பட்டுக்கோட்டை_கல்யாணசுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது