டி. ஏ. மதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
[[File:Paithiakaran 1947 film.jpg|[[என். எஸ். கிருஷ்ணன்]] & <br />'''டி.ஏ. மதுரம்'''(பைத்தியக்காரன்1947)|thumb|right|240px ]]
 
[[திருச்சி]]யில் [[1918]]ஆம்1918ஆம் ஆண்டு ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்தார். அவரது கணவர் கிருஷ்ணன் திரை அறிமுகம் பெற்ற 1935லேயே தனிப்பட்ட முறையில் மதுரமும் திரைப்படங்களில் அறிமுகம் ஆனார்.. அப்போது அவர் பெயர் டி.ஏ. மதுரம் அல்ல, ”டி. ஆர். ஏ. மதுரம்”. பின்புஇவரது “டி.முதல் திரைப்படம் ரத்னாவளி (1935).<ref மதுரம்”name="PP">{{cite என்றுjournal மாறியது| journal=பேசும் படம் | year=1949 | month=யூன் | pages=பக். 64}}</ref> திருப்பூர் டாக்கீஸ் லிமிடெட் [[புனே]]வில் எடுத்த படம் ‘வசந்தசேனா'வில் (1936) கிருஷ்ணனுடன் முதன்முதலாக நடித்தார். அதன் பின்பு அவரின் இணையாகவே நடித்தார். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என தனது கணவருடன் நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார்.
 
மதுரம், மே 1974ல் காலமானார்.
 
==திரைப்படங்கள்==
*ரத்னாவளி (1935)
*‘பக்த துளசிதாஸ்' (1937)
*அம்பிகாபதி (1937)
வரி 50 ⟶ 51:
<sup>*(</sup>முழுமையான பட்டியல் அல்ல)
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/டி._ஏ._மதுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது