யூக்ளிடிய படிமுறைத்தீர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
===வகுத்தலைப் பயன்படுத்தல்===
மீபொவ காணவேண்டிய இரு எண்களில் கழித்தலுக்குப் பதில் [[நெடுமுறை வகுத்தல்]] பயன்படுத்தப்படுகிறது. பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்கக் கிடைக்கும் மீதியால் சிறிய எண் வகுக்கப்படுகிறது. இந்த வகுத்தலில் கிடைக்கும் இரண்டாவது மீதியால் முதல் மீதி வகுக்கப்பட்டு மூன்றாவது மீதி கண்டுபிடிக்கப்படுகிறது. மீதியாக சுழி கிடைக்கும்வரை இவ்வாறு வகுப்பது தொடரப்படுகிறது. எந்த எண்ணால் வகுக்கும்போது மீதியாக சுழி கிடைக்கிறதோ அந்த எண் தான் மூல எண்களின் மீபொவ ஆகும்.
 
;எடுத்துக்காட்டு
"https://ta.wikipedia.org/wiki/யூக்ளிடிய_படிமுறைத்தீர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது