உலக நாடுகள் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|ar}} → (3)
(edited with ProveIt)
வரிசை 1:
|status = '''பன்னாட்டு அமைப்புகழகம்'''
{{Infobox Former International Organization
முதல் உலகப்போருக்குப்பின் எதிர்காலத்தில் இத்தகைய போர்கள் நடைபெறா வண்ணம் காக்க ஒரு பன்னாட்டு அமைப்பு ஏற்படுத்த வேண்டுமென உலக தலைவர்கள் கருதினர்.
|native_name = உலக நாடுகள் சங்கம் <br /><small>Société des Nations {{fr icon}}<br />Sociedad de Naciones {{es icon}}
உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உருவாக்க ஒரு சட்டப்பிரிவும் வெர்சேல்ஸ் உடன்படிக்கையில் இடம்பெற்றிருந்தது.
|conventional_long_name = League of Nations {{en icon}}</small>
பன்னாட்டுக்கழகம் நிறுவப்படுவதற்க்கு காரணமாக இருந்தவர் ''அமெரிக்க அதிபர் '''உட்ரோ வில்சன்'''''
|common_name = உலக நாடுகள் சங்கம்
<big>பாரிஸ்</big>நகரில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது பன்னாட்டுகழகம் அமைப்பதற்காக பெருமுயற்சி எடுத்தார்.
|_noautocat = yes
1920 ஆம் ஆண்டு பன்னாட்டுகழகம் உருவாக்கப்பட்டது.
|status = பன்னாட்டு அமைப்பு
'''தலைமையகம் ஜெனீவா'''
|continent = உலகம்
'''பன்னாட்டு கலகத்தின் உறுப்புகள் '''
|event held = ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
* பொதுஅவை
|era = உலகப் போர்களிடையே
* நிர்வாகசபை
|event_start = வெர்சாய் ஒப்பந்தம்
* செயலகம்
|year_start = 1919
* பன்னாட்டு நீதிமன்றம்
|date_start = 28 சூன்
* பன்னாட்டு தொழிலாளர் சங்கம்
|event_end = கலைப்பு
'''பன்னாட்டு கழகத்தின் சாதனைகள்'''
|year_end = 1946
# ஆலந்து தீவுகள்
|date_end = 18 ஏப்ரல்
# மொசூல் எல்லைச்சிக்கல்
|s1 = ஐக்கிய நாடுகள்
# யூபென் மற்றும் மால்மடி
|flag_s1 = Flag of the United Nations (1945-1947).svg
==மேற்க்கோள்==
|image_coat = Symbol of the League of Nations.svg
<ref name="வரலாறு">{{cite book | title=பன்னாட்டு கழகம் | author=எம்.சி.கின்லெய்,ஆல்பர்ட் ஈ,அர்துர்.ச்.ஹோலன்ட் | authorlink=உலக வரலாறு}}</ref>
|symbol_type = 1939–1941 குறை அலுவல்முறை சின்னம்
|image_map = League of Nations Anachronous Map.PNG
|image_map_caption = 1920–1945 கால உலகவரைபடத்தில் உலக நாடுகள் சங்க நாடுகள்
|capital = [[ஜெனீவா]]
|common_languages = [[ஆங்கிலம்]], [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]] மற்றும் [[எசுப்பானியம்]]
|title_leader = பொதுச் செயலாளர்
|leader1 = சேர் எரிக் டிரம்மண்ட்
|year_leader1 = 1920–1933
|leader2 = யோசஃப் லூயி அவெனோல்
|year_leader2 = 1933–1940
|leader3 = சியான் லெசுடர்
|year_leader3 = 1940–1946
|event_start = [[வெர்சாய் ஒப்பந்தம்]]
|date_start = 28 சூன்
|event_end = கலைப்பு
|date_end = 20 ஏப்ரல்
|event1 = முதல் சந்திப்பு
|date_event1 = 16 சனவரி 1920
|footnotes = தலைமையகம் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தின்]] [[ஜெனீவா]]வில் [[நாடுகளின் அரண்மனை]]யில் செயலாற்றியது.
}}
'''உலக நாடுகள் சங்கம் ''' (League of Nations, '''LON''') என்ற பன்னாட்டு அமைப்பு [[பாரிசு அமைதி மாநாடு, 1919|பாரிசு அமைதி மாநாட்டின்படி]] [[முதல் உலகப் போர்]] முடிந்த பின்னர் உருவானது. [[ஐக்கிய நாடுகள்]] நிறுவனத்தின் முன்னோடியான இதுவே தனது முதற் குறிகோளாக அமைதிப் பேணலை கொண்ட முதல் நிரந்தர பன்னாட்டு உலகப் பாதுகாப்பு அமைப்பாகும். தனது உச்சநிலையில், 28 செப்டம்பர் 1934 முதல் 23 பெப்ரவரி 1935 வரை, 58 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அதனுடைய வரைமொழியின்படி முதன்மையான நோக்கங்களாக கூட்டுப் பாதுகாப்பு மூலமாக போர்த்தடுப்பு, ஆயுதங்கள் குறைப்பு, பன்னாட்டு முறையீடுகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணுதல் மற்றும் பன்னாட்டு மத்தியஸ்தம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.<ref>Covenant of the League of Nations http://avalon.law.yale.edu/20th_century/leagcov.asp</ref> மேலும் தொழிலாளர் நலன், பழங்குடியினர் உரிமை பாதுகாப்பு, மனித அடிமைகள் போக்குவரத்து, போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், உலக நலன் மற்றும் சுகாதாரம், போர்க்கைதிகள் போன்ற பல பிரச்சினைகளும் இவ்வமைப்பால் கவனிக்கப்பட்டது.<ref>See Article 23, {{cite web|url=http://avalon.law.yale.edu/20th_century/leagcov.asp|title=Covenant of the League of Nations}}, {{cite web|url=http://en.wikisource.org/wiki/Treaty_of_Versailles|title=Treaty of Versailles}} and [[Minority Treaties|Minority Rights Treaties]].</ref>
 
நூறாண்டுகளுக்கும் மேலாக நாடுகள் கொண்டிருந்த எண்ணங்களிலிருந்து ஓர் திருப்புமுனையாக பன்னாட்டளவில் பாதுகாப்பு தேடும் ஓர் அமைப்பாக உலகநாடுகள் சங்கம் அமைந்தது. இதற்கென தனி படைத்துறை இல்லாததனால், தனது தீர்மானங்களை செயல்படுத்தவும், பொருளியல் தடைகளை நிலைநிறுத்தவும் அல்லது தேவையான நேரங்களில் படை ஒன்றை அனுப்பவும் [[பேராற்றல் நாடுகள்|பேராற்றல் நாடுகளை]] நாடவேண்டி வந்தது. ஆனால் அந்நாடுகள் மிகுந்த தயக்கம் காட்டின.
 
பொருளியல் தடைகள் உறுப்பினர் நாடுகளிலும் தாக்கமேற்படுத்தியதால் அவற்றை செயல்படுத்தவும் தயங்கின. [[இரண்டாம் இத்தாலி அபிசீனியப் போர்|இரண்டாம் இத்தாலி அபிசீனியப் போரின்போது]], [[இத்தாலி]]ய படைவீரர்கள் [[பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்|செஞ்சிலுவை]] மருத்துவ கூடாரங்களைத் தாக்குவதாக சங்கம் குற்றஞ்சாட்டியபோது [[பெனிட்டோ முசோலினி]] " குருவிகள் சண்டைக்கே சங்கம் சிறந்தது, பருந்துகள் சண்டைக்கல்ல" என்று மொழிந்தார்.<ref>{{cite web|url=http://www.transnational.org/Area_MiddleEast/2008/Jahanpour_SC-Iran.pdf|title=The Elusiveness of Trust: the experience of Security Council and Iran|accessdate=2008-06-27|publisher=Transnational Foundation of Peace and Future Research| last=Jahanpour|first=Farhang|format=PDF}}</ref>
 
பல வெற்றிகளையும் சில தோல்விகளையும் 1920களில் சந்தித்த உலகநாடுகள் சங்கம் 1930களில் [[அச்சு நாடுகள்|அச்சு நாடுகளின்]] ஆக்கிரமிப்பிற்கு எதிராக செயலற்றுப் போனது. மே 1933இல் பிரான்சு பெர்ன்ஹெய்ம் என்ற [[யூதர்]] மேல் சிலேசியாவில் செருமனி அரசால் தமது சிறுபான்மை உரிமைகள் மீறப்படுவதாக முறையீடு செய்தார். இதன் விளைவால் இப்பகுதியில், 1937ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவிற்கு வரும்வரை, பல ஆண்டுகள் செருமானியர்களின் யூத எதிர்ப்பு சட்டங்கள் தள்ளிப்போடப்பட்டன. 1937க்குப் பிறகு சங்கத்தின் அதிகாரத்தை நீடிக்க மறுத்து யூத இனவழிப்பு செயல்களில் ஈடுபட்டனர்.<ref>{{cite web| url = http://www1.yadvashem.org.il/odot_pdf/Microsoft%20Word%20-%206006.pdf| title = Bernheim Petition| month = May| year = 1933| publisher = Shoah Resource Center, The International School for Holocaust Studies| format = PDF| accessdate = 11 December 2009| quote = Petition presented to the League of Nations in May 1933 in an effort toprotest Nazi anti-Jewish legislation.}}
</ref>
 
இட்லர் இந்தக் கட்டுப்பாடுகள் செருமனியின் அரசாண்மையில் குறுக்கிடுவதாக குற்றஞ்சாட்டினார். எனவே சங்கத்திலிருந்து செருமனி விலகியது. தொடர்ந்து ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட பிறநாடுகளும் விலகின. [[இரண்டாம் உலகப் போர்]] துவக்கம் உலகநாடுகள் சங்கம் தனது குறிக்கோளான உலகப் போரை தடுக்கின்ற வல்லமையில் தோல்வியடைந்ததை குறிப்பிடுவதாக அமைந்தது. இந்த உலகப் போரின் பின்னால், கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், நிறுவப்பட்ட [[ஐக்கிய நாடுகள்]] நிறுவனம் சங்கத்தினால் துவக்கப்பட்ட பல்வேறு முகமைகளையும் நிறுவனங்களையும் வரித்துக் கொண்டது.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளியிணைப்புகள் ==
{{wikisourcecat}}
{{commons}}
* [http://www.yale.edu/lawweb/avalon/leagcov.htm Covenant of the League of Nations], yale.edu
* [http://www.indiana.edu/~league/ League of Nations Photo archive], Indiana.edu
* [http://www.unog.ch/80256EDD006B8954/%28httpAssets%29/3DA94AAFEB9E8E76C1256F340047BB52/$file/sdn_chronology.pdf League of Nations chronology]
* [http://atlasgeo.span.ch/fotw/flags/league.html Proposed flags for the League], atlasgeo.span.ch
* [http://www.revision-notes.co.uk/revision/835.html Background of the League of Nations], revision-notes.co.uk
* [http://worldatwar.net/timeline/other/league18-46.html League of Nations timeline], worldatwar.net
* [http://www.americanrhetoric.com/speeches/wilsonleagueofnations.htm Wilson's Final Address in Support of the League of Nations] Speech made 25 September 1919
* [http://www.mtholyoke.edu/acad/intrel/selassie.htm Haile Selassie's 1936 speech to the conference after the Italian invasion of Ethiopia]
* {{cite book |url = http://books.google.com/?id=fLYWAAAAYAAJ&printsec=frontcover |title = Treaty of peace with Germany |first = Henry Cabot |last = Lodge |date = August 12, 1919 |location = United States Senate, Washington, D. C. |accessdate = February 17, 2010}}
* [http://www.unog.ch/80256EE60057D930/(httpPages)/1247483E6FED755A80256EF8004FE8FD?OpenDocument History (1919–1946)] from the [[United Nations Office at Geneva]]
* [http://biblio-archive.unog.ch/archivplan.aspx League of Nations Archives] from the [[United Nations Office at Geneva]]
* [http://www.indiana.edu/~league/tcassemblies.htm Table of Assemblies] Dates of each annual assembly, links to list of members of each country's delegation
* [http://www.lonsea.org LONSEA - League of Nations Search Engine, Cluster of Excellence "Asia and Europe in a Global Context", Universität Heidelberg]
 
<!-- Category -->
 
{{ஐக்கிய நாடுகள்}}
 
[[பகுப்பு:பன்னாட்டு அமைப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உலக_நாடுகள்_சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது