உலக நாடுகள் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 2:
முதல் உலகப்போருக்குப்பின் எதிர்காலத்தில் இத்தகைய போர்கள் நடைபெறா வண்ணம் காக்க ஒரு பன்னாட்டு அமைப்பு ஏற்படுத்த வேண்டுமென உலக தலைவர்கள் கருதினர்.
உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உருவாக்க ஒரு சட்டப்பிரிவும் வெர்சேல்ஸ் உடன்படிக்கையில் இடம்பெற்றிருந்தது.
பன்னாட்டுக்கழகம் நிறுவப்படுவதற்க்கு காரணமாக இருந்தவர் ''அமெரிக்க அதிபர் '''உட்ரோ வில்சன்'''''..
<big>பாரிஸ்</big>நகரில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது பன்னாட்டுகழகம் அமைப்பதற்காக பெருமுயற்சி எடுத்தார்.
1920 ஆம் ஆண்டு பன்னாட்டுகழகம் உருவாக்கப்பட்டது.
'''தலைமையகம் ஜெனீவா'''.
 
'''பன்னாட்டு கலகத்தின்கழகத்தின் உறுப்புகள் '''
* பொதுஅவை
* நிர்வாகசபை
வரி 12 ⟶ 13:
* பன்னாட்டு நீதிமன்றம்
* பன்னாட்டு தொழிலாளர் சங்கம்
 
'''பன்னாட்டு கழகத்தின் சாதனைகள்'''
# ஆலந்து தீவுகள்
# மொசூல் எல்லைச்சிக்கல்
# யூபென் மற்றும் மால்மடி
 
==மேற்க்கோள்==
<ref name="வரலாறு">{{cite book | title=பன்னாட்டு கழகம் | author=எம்.சி.கின்லெய்,ஆல்பர்ட் ஈ,அர்துர்.ச்.ஹோலன்ட் | authorlink=உலக வரலாறு}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/உலக_நாடுகள்_சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது