சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சட்ட மன்ற உறுப்பினர்''' (ச.ம.உ) என்பவர் [[இந்தியா]]வில் ஒரு தொகுதியின் வாக்காளர்களால் சட்ட மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதியாவார். இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட சட்ட மன்றங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொறு மாநிலத்தின் எதிர்காலம் மற்றும் மாநில நிர்வாகத்திற்கு அம்மாநிலத்தின் சட்ட மன்றமே முதன்மைக் காரணியாக உள்ளன. அவற்றின் உறுப்பினர்கள் '''சட்டமன்ற உறுப்பினர்கள்''' என அழைக்கப்படுகின்றனர்.
 
[[பகுப்பு:இந்திய அரசியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சட்டமன்ற_உறுப்பினர்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது