"திருவள்ளூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

592 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
(*திருத்தம்*)
 
==மக்கள் வகைப்பாடு==
[[File:Temple and Tank at Trivaloor, South India (April 1848, p.36, V) - Copy.jpg|thumb|260px|திருவள்ளூர் கோவில் மற்றும் குளம், தென் இந்தியா (1848)<ref name=Offering1848>{{cite journal|title=Temple and Tank at Trivaloor, South India|journal=Wesleyan Juvenile Offering|date=April 1848|volume=V|page=36|url=https://books.google.com.au/books?id=TFwEAAAAQAAJ&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false|accessdate=20 November 2015|publisher=Wesleyan Mission-House|location=London}}</ref>]]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 45,517 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவள்ளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவள்ளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
55

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1968088" இருந்து மீள்விக்கப்பட்டது