தியான் சந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம், I HAVE ANALYSED AND ONLY HAD WANTED POINTS
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kuzhali.indiaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox Person
| name = தியான் சந்த்
| image = Dhyan Chand closeup.jpg|thumb|right|தியான் சந்த்
| image_size =
| caption =
| birth_name = தியான் சந்த் சிங்
| birth_date = 29 ஆகத்து, 1905
| birth_place = [[அலகாபாத்]], ஆக்ரா மற்றும் ஔத் ஐக்கிய மாகாணம், [[பிரித்தானிய இந்தியா]]
| death_date = {{Death date and age|1979|12|03|1905|08|29|df=yes}}
| death_place = தில்லி
| death_cause =
| resting_place = ஜான்சி ஹீரோஸ் மைதானம், அலகாபாத்
| resting_place_coordinates =
| residence =
| nationality = இந்தியர்
| other_names =
| known_for = [[வளைதடிப் பந்தாட்டம்]]
| Employer = [[இந்தியப் படைத்துறை]]
| occupation =
| title =
| salary =
| networth =
| height = 5'3"
| weight =
| term =
| predecessor =
| successor =
| party =
| boards =
| religion =
| spouse =
| partner =
| children =
| parents = சாமேசுவர் தத் சிங்
| relatives =
| signature =
| website =
| footnotes =
}}
 
{{MedalTop}}
{{MedalSport | ஆடவர் [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் வளைதடிப் பந்தாட்டம்]]}}
{{MedalGold| [[1928 ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|1928 ஆம்ஸ்டர்டம்]] | [[அணி விளையாட்டு]] }}
{{MedalGold| [[1932 ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|1932 லாஸ் ஏஞ்சலஸ்]] | அணி விளையாட்டு}}
{{MedalGold| [[1936 ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|1936 பெர்லின்]] | அணி விளையாட்டு}}
{{MedalBottom}}
 
'''தியான் சந்த் ''' (Dhyan Chand, {{lang-hi| ध्यान चंद}}); பிறப்பு: [[அலகாபாத்]]தில் ஆகத்து 29, 1905 &ndash; இறப்பு:திசம்பர் 3, 1979), எக்காலத்தும் சிறந்த [[வளைதடிப் பந்தாட்டம்|வளைதடிப்பந்தாட்ட]] விளையாட்டுக்காரராக கருதப்படும்<ref name=Brittanica>{{cite web |url=http://www.britannica.com/EBchecked/topic/105366/Dhyan-Chand|work=Encyclopædia Britannica |title=Dhyan Chand (Indian athlete)}}</ref> ஓர் [[பிரித்தானிய இந்தியா|இந்திய]] வளைதடிப் பந்தாட்ட விளையாட்டு வீரர். 1928 ஆம் ஆண்டு [[ஆம்ஸ்டர்டம்|ஆம்ஸ்டர்டமிலும்]] 1932ஆம் ஆண்டு [[லாஸ் ஏஞ்சலஸ்|லாஸ் ஏஞ்சலசிலும்]] 1936ஆம் ஆண்டு [[பெர்லின்|பெர்லினிலும்]] நடைபெற்ற [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். பெர்லின் ஒலிம்பிக்சில் அணித்தலைவராகவும் இருந்தார்.
 
==சிறப்பு நிகழ்வுகள்==
* ஒருமுறை வளைதடிப் பந்தாட்டமொன்றில் என்ன முயன்றும் தியான் சந்தினால் கோல் அடிக்க முடியவில்லை; பலமுறை தவறியபின்னர் தியான் சந்த் நடுவரிடம் இரு கோல் வலைகளுக்கும் இடையே உள்ள தூரம் சரியில்லை என்று முறையிட்டார். அளவெடுத்துப் பார்த்தபோது பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூரம் சரியாக இல்லை என்றறிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.<ref name=Z>{{cite web|url=http://www.mudraa.com/trading/45590/1/dhyan-chand-a-biographical-sketch-js.html |title=Dhyan Chand ( a bio-graphical sketch) |publisher=Mudraa.com |date=2010-03-21 |accessdate=2012-01-19}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தியான்_சந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது