முக்கோணவியல் சார்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|ca}} →
No edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]], '''முக்கோணவியல் சார்புகள்''' (''trigonometric functions'') என்பவை [[கோணம்|கோணங்களின்]] [[சார்பு]]கள் ஆகும். இவை '''வட்டச் சார்புகள்''' (''circular functions'') எனவும் அழைக்கப்படுகின்றன. இவை ஒரு [[முக்கோணம்|முக்கோணத்தின்]] கோணங்களையும் பக்கங்களையும் தொடர்புபடுத்துகின்றன. ஆறு அடிப்படை [[முக்கோணவியல்]] சார்புகள் உள்ளன. இவற்றுள் முக்கியமான மூன்று சார்புகள்: ''[[சைன் (முக்கோணவியல்)|சைன்Sine]]'', ''காஸ்'' என அழைக்கப்படும் ''[[கோசைன் (முக்கோணவியல்)|கோசைன்Cosine]]'' மற்றும் ''டேன்'' என அழைக்கப்படும் ''[[டேன்ஜெண்ட் (முக்கோணவியல்)|டேன்ஜெண்ட்Tangent]]''. முக்கோணவியல் சார்புகள் ஒரு [[முக்கோணம்#முக்கோணங்களின் வகைகள்|செங்கோண முக்கோணம்]] அல்லது ஓரலகு [[வட்டம்|வட்டத்தின்]] வாயிலாக [[வரையறை|வரையறுக்கப்படுகின்றன]]. மேலும் இவற்றை முடிவிலாத் தொடர்களாகவும் [[வகையீட்டுச் சமன்பாடு|வகைக்கெழுச் சமன்பாடுகளின்]] தீர்வுகளாகவும் விவரிக்கலாம்.
 
முக்கோணவியல் சார்புகள், முக்கோணங்களின் (பெரும்பாலும் செங்கோண முக்கோணங்கள்) தரப்படாத கோணங்கள் மற்றும் பக்கங்களின் அளவுகளைக் கணக்கிடப் பயன்படுகின்றன. கடல்வழிப்பயண வழிகாட்டல், [[பொறியியல்]] மற்றும் [[இயற்பியல்|இயற்பியலில்]] இவற்றுக்கு முக்கிய பயன்பாடு உள்ளது. இயற்பியலில் ஒரு [[திசையன்|வெக்டரை]] இரு கார்ட்டீசியன் அச்சுத்திசைகளில் பிரிப்பதற்கு இவை பயன்படுகின்றன. ஒலி மற்றும் ஒளி அலைகள், பகலின் நீளம், ஒரு வருடத்தின் சராசரி வெப்ப அளவு போன்ற [[காலமுறைச் சார்பு]]களின் தோற்றப்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்ள சைன் மற்றும் கொசைன் சார்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணவியல்_சார்புகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது