ஒட்டுமொத்த நீளம் (கப்பல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
{{cite web |url=http://www.mosquitocreekmarina.com/moorage.html |title=Boat Moorage |publisher=Mosquito Creek Marina |accessdate=2009-07-13}}</ref> (எகா: ஒரு மீட்டர் ஒட்டுமொத்த நீளத்துக்கு £2.50).
 
ஒட்டுமொத்த நீளம் கப்பலின் உடற்பகுதியில் மட்டுமே அளக்கப்படுகிறது.<ref>{{cite web |url=http://www.westlawn.edu/student_center/definitions.asp |title=Definitions of: Boat, Yacht, Small Craft, and Related Terms |publisher=Westlawn Institute of Marine Technology |accessdate=2009-07-13}}</ref> இதிற் பொருத்தப்படும் [[முகப்புச்சட்டம்]], பிற இணைப்புக்கள் போன்றவை கணக்கில் எடுக்கப்படுவதில்லை. இவ்வாறுதான் சில பந்தயப் படகுகளும், உயர் கப்பல்களும் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றன.<ref>
{{Cite web |url=http://www.sailtraininginternational.org/uploads/images/1233149882328_0.6089951864523053.pdf |title=Racing & Sailing Rules and Special Regulations |year=2008 |page=2 |format=PDF |publisher=Sail Training International}}</ref> அதேவேளை வேறு சில மூலங்கள் முகப்புச்சட்டங்களையும் ஒட்டுமொத்த நீளத்தில் சேர்த்துக்கொள்கின்றன.<ref>{{cite book |url=http://books.google.com/?id=9_7ycOuv6a4C&pg=PA64&dq=LOA+length+overall+LOD+donald |title=Dictionary of Nautical Acronyms and Abbreviations |last=Launer |first=Donald |publisher=Sheridan House, Inc |year=2006 |page=64 |isbn=978-1-57409-239-4}}</ref><ref>{{cite web |url=http://www.seatalk.info/cgi-bin/nautical-marine-sailing-dictionary/db.cgi?db=db&uid=default&FirstLetter=l&sb=Term&view_records=View+Records&nh=3 |title=The Dictionary of English Nautical Language |publisher=www.seatalk.info |accessdate=2009-07-13}}</ref> ஒட்டுமொத்த நீளத்தைக் குறிப்பிடுவதில் உள்ள, "சட்டத்தோடு கூடிய நீளம்", "முகப்புச்சட்டம் உள்ளிட்ட மொத்த நீளம்", "நிறுத்த நீளம்", "முகப்புச் சட்டம் உள்ளிட்ட ஒட்டுமொத்த நீளம்" போன்ற மேலும் பல முறைகள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியவை.<ref>
{{cite book |url=http://books.google.com/?id=QgMRudqoLGQC&pg=PR19&dq=length+overall+unambiguously+tons+gross |last=Schäuffelen |first=Otmar |title=Chapman great sailing ships of the world |publisher=Hearst Books |year=2005 |page=xix |isbn=978-1-58816-384-4}}</ref><ref>{{cite web |url=http://www.wilhelmsen.com/about/press/Pages/Glossary.aspx |title=Glossary |publisher=Wilh. Wilhelmsen ASA |accessdate=2009-07-18}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒட்டுமொத்த_நீளம்_(கப்பல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது