ஹரிச்சந்திரா (1944 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,253 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
வரிசை 4:
image_size = px |
| caption =
| director = [[கே. பி. நாகபூசணம்]]
| producer = [[கே. பி. நாகபூசணம்]]
[[ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம் கம்பனி]]
| writer =
| starring = [[பி. யு. சின்னப்பா]]
[[எம். என். நம்பியார்]]
[[என். எஸ். கிருஷ்ணன்]]
[[ஆர். பாலசுப்பிரமணியம்]]
[[எம். ஆர். சுவாமிநாதன்]]
[[பி. கண்ணாம்பா]]
[[டி. ஏ. மதுரம்]]
[[பி. எஸ். சந்திரா]]
[[யோகம்]]
[[மங்கலம்]]
வரிசை 27:
| imdb_id =

'''ஹரிச்சந்திரா''' [[1944]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஜெமினி ஸ்டூடியோ]]வில் தயாரிக்கப்பட்டு [[கே. பி. நாகபூசணம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பி. யு. சின்னப்பா]] [[அரிச்சந்திரன்|அரிச்சந்திரனா]]கவும், [[பி. கண்ணாம்பா]] [[சந்திரமதி]]யாகவும் நடித்து வெளிவந்தது. [[எம். என். நம்பியார்]] மற்றும் பலரும் இதில் நடித்துள்ளனர்.

==துணுக்குகள்==
இத்திரைப்படம் வெளிவந்த அதே நேரத்தில் [[கன்னடம்|கன்னடத்தில்]] தயாரிக்கப்பட்ட "ஹரிச்சந்திரா" என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்திருந்தது. இத்திரைப்படமே முதன் முதலில் [[தென்னிந்தியா]]வில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த முதலாவது திரைப்படம் ஆகும்.

[[பகுப்பு:1944ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
1,27,416

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/196861" இருந்து மீள்விக்கப்பட்டது