இசுமீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Maathavan பக்கம் இழ்மிர்-ஐ இசுமியர்க்கு நகர்த்தினார்
*திருத்தம்*
வரிசை 2:
{{Infobox settlement <!--more fields are available for this Infobox--See Template:Infobox Settlement-->
|settlement_type = நகரம்
|official_name= இழ்மிர்இசுமியர் <br />
İzmir
|nickname = எகியனின் முத்து <br />
வரிசை 11:
|timezone=[[கிழக்கு ஐரோப்பிய நேரம்|EET]]
|utc_offset=+2
|map_caption = துருக்கியில் இசுமிரின்இசுமியரின் அமைவிடம்.
|timezone_DST=[[கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்|EEST]]
|utc_offset_DST=+3
வரிசை 23:
|subdivision_name1 = எகியன் பிரதேசம்
|subdivision_type2= [[துருக்கியின் மாகாணங்கள்|மாகாணம்]]
|subdivision_name2 = [[இழ்மிர்இசுமியர் மாகாணம்]]
|leader_title = [[மாநகரத் தலைவர்]]
|leader_name = [[அசிஸ் கொக்லு]]<br />([[கும்குரிஜெட் காக் பர்டிசி|CHP]])
வரிசை 41:
|pushpin_map =Turkey
|pushpin_label_position = <!-- the position of the pushpin label: left, right, top, bottom, none -->
|pushpin_map_caption = இழ்மிரின்இசுமியரின் அமைவிடம்.
|pushpin_mapsize =260px
|latd = 38
வரிசை 56:
|website = [http://www.izmir.bel.tr/ www.izmir.bel.tr]<br />[http://www.izmir.gov.tr/ www.izmir.gov.tr]
}}
'''இழ்மிர்இசுமியர்''' (''İzmir'') [[அனத்தோலியா|அனத்தோலியாவின்]] மேற்கு எல்லையில் அமைந்துள்ள பெருநகரம் ஆகும். இது [[இசுதான்புல்]] மற்றும் [[அங்காரா]]வுக்கு அடுத்த மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். <ref name="citypopulation.de"/><ref name="rapor.tuik.gov.tr"/> இழ்மிரின்இசுமியரின் பெருநகரப் பகுதி இசுமிர்இசுமியர் வளைகுடா நீரால் சூழப்பட்டுள்ளது.
 
2014ன் மக்கள் தொகை அடிப்படையில் இழ்மிரின்இசுமியரின் மக்கள் தொகை 2,847,691 ஆகும். [[இழ்மிர்இசுமியர் மாகாணம்|இழ்மிர்இசுமியர் மாகாணத்தின்]] மொத்த மக்கள் தொகை 4,113,072 ஆகும்.<ref name="citypopulation.de"/><ref name="rapor.tuik.gov.tr"/>
 
== கல்வி ==
கீழ் வரும் பல்கலைக்கழகங்கள் இழ்மிரில்இசுமியரில் நிறுவப்பட்டுள்ளன:
* [[அயோனியான் பல்கலைக்கழகம், சிமிர்னா|அயோனியான் பல்கலைக்கழகம்]] - இந்நகரத்தின் முதலாவது பல்கலைக்கழகம் இதுவாகும். இது 1920ல் நிறுவப்பட்டது. இது கிரேக்க கணிதவியலாளரும், [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்]] மிக நெருங்கிய நண்பரும் ஆன கொன்சுதாந்தின் கராதியோடோரி ஆல் கிரேக்க அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட அறிவுரைகளைக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டது. எனினும், அது கிரேக்க-துருக்கிய போரின் முன்னேற்றம் காரணமாக இயங்கமுடியாமல் போனது.<ref>{{cite web|last=Agelopoulos|first=Georgios|title=Ethnography and national priorities in the post-Ottoman context|url=http://afroditi.uom.gr/mahabbet/Projects/Documents/NationBuilding/Ethnography%20and%20national%20priorities.pdf|work=Department of Balkan, Slavic and Oriental Studies|accessdate=5 June 2011}}</ref><ref>{{cite web|last=Θεοδωρίδου Λίλα, Σωτηρίου Ζωή|title=Η Βιβλιοθήκη του Ιωνικού Πανεπιστημίου Σμύρνης.|url=http://17conf.lib.uoi.gr/files/p.Theodoridoy-Sothrioy.pdf|work=Πανεπιστήμιο Ιωαννίνων|accessdate=5 June 2011}}</ref>
* [[எஜ் பல்கலைக்கழகம்]] – 1955இல் நிறுவப்பட்டது.
* [[டொகுழ் எய்ளுள் பல்கலைக்கழகம்]] – 1982இல் நிறுவப்பட்டது.
* [[இழ்மிர்இசுமியர் பொருளியல் பல்கலைக்கழகம்]] – இது 2002ல் [http://www.izto.org.tr/IZTO/IN இழ்மிர்இசுமியர் வர்த்தகச் சபையின்] முயற்சியால் தனியார் துறையாக நிறுவப்பட்டது.
* [[யாசார் பல்கலைக்கழகம்]] – 2001ல் [http://yasar.com.tr யாசார் கோல்டிங்கால்] நிறுவப்பட்டது.
* [http://www.izmir.edu.tr/ இழ்மிர்இசுமியர் பல்கலைக்கழகம்] – 2007ல் நிறுவப்பட்டது.
* [http://www.ikc.edu.tr/ கட்டிப் செலேபி பல்கலைக்கழகம்] – 2010ல் நிறுவப்பட்டது.
* [http://www.sifa.edu.tr/ சிபா பல்கலைக்கழகம்] – 2010ல் நிறுவப்பட்டது..
வரிசை 73:
[[File:Ege University Sport Hall 3.JPG|thumb|Volleyball tournament between faculties at the [[Ege University]] Sports Hall in İzmir.]]
 
கீழ் வரும் பல்கலைக்கழகங்கள் இழ்மிருக்குஇசுமியருக்கு அருகில் அமைந்துள்ளது:
* [[இழ்மிர்இசுமியர் தொழிநுட்ப கல்வி நிலையம்]] – 1992ல் நிறுவப்பட்டது. இழ்மிர்இசுமியர் தொழிநுட்ப கல்வி நிலையமே இந்நகரத்தின் முதலாவது தொழிநுட்ப கல்வி நிலையம் ஆகும்.
* [http://www.gediz.edu.tr/ கெடிழ் பல்கலைக்கழகம்] – 2009ல் நிறுவப்பட்டது. இது மேனிமேனுக்கு அருகில் அமைந்துள்ளது.
 
மொத்தமாக ஒன்பது பல்கலைக்கழகங்கள் இழ்மிரிலும்இசுமியரிலும், இழ்மிருக்குஇசுமியருக்கு அருகிலும் அமைந்துள்ளன.
 
== காலநிலை ==
இழ்மிர்இசுமியர் மத்தியதரைக்கடல் காலநிலையை ([[கோப்பென் காலநிலை வகைப்பாடு]]: [[சூடான கோடைகால மத்தியதரைக்கடல் காலநிலை]]) கொண்டுள்ளது. இது நீண்ட, சூடான மற்றும் வறண்ட கோடை காலத்தைக் கொண்டுள்ளது. இதன் குளிர்காலம் இலேசான குளிரையும் மற்றும் மழையாகவும் காணப்படும். இழ்மிரின்இசுமியரின் வருடாந்த திடீர் மழைவீழ்ச்சி சராசரி {{convert|686|mm|in|0}} ஆகும்; ஆயினும் 77% மழைவீழ்ச்சி நவம்பர் தொடக்கம் மார்ச் வரையே வீழ்கின்றது. மிகுதி மழைவீழ்ச்சி ஏப்ரல் மூலம் மே தொடக்கம் செப்டெம்பர் மூலம் அக்டோபர் வரையும் வீழ்கின்றது. சிறிய அளவு மழைவீழ்ச்சி சூன் தொடக்கம் ஆகஸ்ட் வரை கிடைக்கபெறுகின்றது.
 
குளிர் காலத்தில் அதிக வெப்பநிலை வழமையாக {{convert|10|and|16|C|F}}க்கு இடைப்பட்டதாகவே காணப்படும். இழ்மிரில்இசுமியரில் திசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை சிலநேரங்களில் அரிதாகவே பனிப்பொழிவு இடம்பெறுகின்றது. கோடை காலத்தின் போது, காற்று வெப்பநிலை சூன் தொடக்கம் செப்டெம்பெர் வரை {{convert|40|C}}ஆக அதிகமாக ஏறிச்செல்லும்; எனினும் வழமையாக {{convert|30|and|36|C|F}}க்கு இடையாகவே காணப்படுகிறது.
 
மழைவீழ்ச்சி பதிவு = 145.3&nbsp;kg/m2 (29.09.2006)
வரிசை 88:
பனிப்பொழிவு பதிவு = 8.0&nbsp;cm (04.01.1979)
{{Weather box
|location= இழ்மிர்இசுமியர்
|metric first= Yes
|single line= Yes
"https://ta.wikipedia.org/wiki/இசுமீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது