உலக நாடுகள் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{merge to|உலக நாடுகள் சங்கம்}}
{{unreferenced}}
'''பன்னாட்டு கழகம்''' முதல் உலகப்போருக்குப்பின் எதிர்காலத்தில் இத்தகைய போர்கள் நடைபெறா வண்ணம் காக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உருவாக்க ஒரு சட்டப்பிரிவும் வெர்சேல்ஸ் உடன்படிக்கையில் இடம்பெற்றிருந்தது. பன்னாட்டுக்கழகம் நிறுவப்படுவதற்கு காரணமாக இருந்தவர் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன். [[பாரிஸ்]] நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது பன்னாட்டுகழகம் அமைப்பதற்காக பெருமுயற்சி எடுத்தார். 1920 ஆம் ஆண்டு பன்னாட்டுகழகம் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் [[ஜெனீவா|ஜெனீவாவில்]] உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/உலக_நாடுகள்_சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது