கொரியத் தீபகற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 204:
[[தென்கொரியா]] அமெரிக்கவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப்பயிற்சி நடவடிக்கைகளுக்கு [[வடகொரியா]] கடும் எதிர்ப்பு தெரிவித்தது, அதன் எச்சரிக்கையை இருநாடுகளும் செவிசாய்க்காத காரணத்தால் வடகொரியா உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கையில் இரங்கியது. வடகொரியா, தென்கொரியாமீது போர் பிரகடனம் மேற்கொண்டதுடன் படைகளையும் தயார்நிலையில் வைத்தது மேலும் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்த தமக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் 05-04-2013 அன்று அறிவித்துள்ளது.
 
இந்நிலையில்தான் [[வடகொரியா]] இரண்டு [[ஏவுகணை]]களை தனது நாட்டின் [[கிழக்கு]] கரையோரப்பகுதியை நோக்கி நகர்த்தி மறைத்து வைத்துள்ளதாக தெரியவந்தது.<ref>[http://english.yonhapnews.co.kr/national/2013/04/11/3/0301000000AEN20130411003151315F.HTML (LEAD) N. Korea shifts missile locations ahead of imminent launch: sources 2013/04/11 12:17 KST]</ref> இதற்கு பதிலாக அமெரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் தனது ஏவுகணை மற்றும் யுத்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை '''கொரியத் தீபகற்பத்தை நோக்கி நகர்த்தி வந்தது.
 
== கொரிய தீபகற்ப இரு நாடுகளின் சுருக்க ஒப்பீடு ==
"https://ta.wikipedia.org/wiki/கொரியத்_தீபகற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது