கொரியத் தீபகற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 206:
இந்நிலையில்தான் [[வடகொரியா]] இரண்டு [[ஏவுகணை]]களை தனது நாட்டின் [[கிழக்கு]] கரையோரப்பகுதியை நோக்கி நகர்த்தி மறைத்து வைத்துள்ளதாக தெரியவந்தது.<ref>[http://english.yonhapnews.co.kr/national/2013/04/11/3/0301000000AEN20130411003151315F.HTML (LEAD) N. Korea shifts missile locations ahead of imminent launch: sources 2013/04/11 12:17 KST]</ref> இதற்கு பதிலாக அமெரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் தனது ஏவுகணை மற்றும் யுத்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை '''கொரியத் தீபகற்பத்தை''' நோக்கி நகர்த்தி வந்தது.<ref>[https://www.armscontrol.org/factsheets/dprkchron Chronology of U.S.-North Korean Nuclear and Missile Diplomacy Updated: May 2015]</ref>
 
இதனால் கொரிய தீபகற்பத்தில் எந்நேரத்திலும் [[அணு]] ஆயுதப்போர் தொடங்கும் அபாயம் உள்ளதாக வள்ளுனர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். தென்கொரிய இலக்குகளைவிட, [[அமெரிக்கா]] ராணுவ தளங்களையே வடகொரியா குறிவைத்துள்ளது என அறியப்பட்டது.<ref>[http://www.upi.com/Top_News/World-News/2015/09/23/South-Korea-assembling-special-forces-to-destroy-North-Koreas-military-targets/7501443015843 The troops would conduct independent missions to target key military areas in North Korea By Elizabeth Shim | Sept. 23, 2015 at 9:58 AM ]</ref> வடகொரியா எத்தகைய ஏவுகணையை கிழக்கு கரையோர பகுதியை நோக்கி நிலைநிறுத்தியுள்ளது என்ற சந்தேகம் நிலவியது. எனினும் [[கண்டம்]] விட்டு [[கண்டம்]] தாவும் சுமார் 3000 கிமீகள் வரையில் செல்லக்கூடிய [[முசுடன்]] எனப்படும் ஏவுகணையையே வடகொரியா பயன்படுத்த போவதாக தென்கொரியா தெரித்தது.<ref>[http://nerudal.com/nerudal.56437.html அணு ஆயுதப் போரின் விளிம்பில் கொரிய தீபகற்பம்! உலகச் செய்திகள்| 07. 04. 2013, ஞாயிற்றுக்கிழமை, தமிழீழ நேரம் 13:09]</ref>
 
== கொரிய தீபகற்ப இரு நாடுகளின் சுருக்க ஒப்பீடு ==
"https://ta.wikipedia.org/wiki/கொரியத்_தீபகற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது