ஆந்தரே பரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
[[File:Utrecht1961.jpg|thumb|ஆந்திரே பரோ (André Parrot), இழான் காபோன்னியே (Jean Carbonnier), அன்சு வான் வெர்வெக்கே (Hans Van Werveke), கெரார்டு குனூவெல்டர் (Gerard Knuvelder) ஆகியோருடன் ஊற்றெக்டில் (Utrecht) 1961 ஆம் ஆண்டு.]]
'''ஆந்தரே பரோ''' (1901–1980) ('''André Parrot''') ஓர் [[பிரான்சு]] நாட்டைச் சேர்ந்த ஒரு தொல்லியலாளர். இவர் [[ஈராக்கு]], [[சிரியா]], [[இலெபனான்]] போன்ற நாடுகளில் அகழாய்வு செய்த புகழ்பெற்ற தொல்லியலாளர். குறிப்பாக சிரியாவில் [[மாரி, சிரியா|மாரி]] என்னும் இடத்தில் 1933 முதல் 1975 வரை முக்கியமான அகழாய்வுகள் செய்தவர்.<ref>{{cite journal|last=Parrot|first=André|authorlink=André Parrot|title=Les fouilles de Mari (Première campagne)|language=French|year=1935|journal=Syria|publisher=[[Institut français du Proche-Orient]]|volume=16|issue=1|pages=1–28|url=http://www.persee.fr/articleAsPDF/syria_0039-7946_1935_num_16_1_8338/article_syria_0039-7946_1935_num_16_1_8338.pdf|doi=10.3406/syria.1935.8338}}</ref> .
 
==வாழ்க்கை வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஆந்தரே_பரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது