சுதைச் சிற்பங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Meenadet4.jpg|thumb|right|350px|சுதைச் சிற்பங்கள், [[மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்]]]]
 
'''சுதைச் சிற்பங்கள்''' என்பவை சுண்ணாம்பால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் ஆகும். மரக் குச்சிகளும் [[சுண்ணாம்பு]]ம் இச்சிற்பங்கள் செய்யப் பயன்படுத்தப்பட்டன. சுதைச் சிற்பங்கள் [[தமிழகம்|தமிழகத்தில்]] பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கிலிருந்தன. <ref>[http://webcache.googleusercontent.com/search?q=cache:JoaJYGpmCwkJ:www.tamilvu.org/courses/degree/d051/d0512/html/d0512306.htm+&cd=5&hl=en&ct=clnk&gl=in 3.6.2 சுதைச் சிற்பங்கள்]</ref>
பின்னாளில் சுண்ணாம்பிற்குப் பதிலாக [[சிமெண்ட்]] பயன்படுத்தப்பட்டது. மரக் குச்சிகளுக்குப் பதிலாக [[இரும்பு]]க் கம்பிகள் பயன்படுத்தப்பட்டன. முற்காலச் சிற்பங்கள் இன்று காணக் கிடைக்காவிட்டாலும் தமிழ் இலக்கியங்களில் அவை பற்றிய செய்திகள் உள்ளன. [[பரிபாடல்|பரிபாடலில்]] <ref>பரிபாடல் 10:43-48</ref>[[மதுரை]]யில் இருந்த மாடம் ஒன்றினையும் அதில் இருந்த சிற்பங்களையும் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சுதைச்_சிற்பங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது