"ஆந்தரே பரோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (உள்ளிணைப்பு)
[[File:Utrecht1961.jpg|thumb|ஆந்திரே பரோ (André Parrot), இழான் காபோன்னியே (Jean Carbonnier), அன்சு வான் வெர்வெக்கே (Hans Van Werveke), கெரார்டு குனூவெல்டர் (Gerard Knuvelder) ஆகியோருடன் ஊற்றெக்டில் (Utrecht1961) 1961 ஆம் ஆண்டு.]]
'''ஆந்தரே பரோ''' (1901–1980) ('''André Parrot''', 1901 – 1980) [[பிரான்சு]] நாட்டைச் சேர்ந்த ஒரு தொல்லியலாளர். இவர் [[ஈராக்கு]], [[சிரியா]], [[இலெபனான்]] போன்ற நாடுகளில் அகழாய்வு செய்த புகழ்பெற்ற தொல்லியலாளர். குறிப்பாக சிரியாவில் [[மாரி, சிரியா|மாரி]] என்னும் இடத்தில் 1933 முதல் 1975 வரை முக்கியமான அகழாய்வுகள் செய்தவர்.<ref>{{cite journal|last=Parrot|first=André|authorlink=André Parrot|title=Les fouilles de Mari (Première campagne)|language=French|year=1935|journal=Syria|publisher=[[Institut français du Proche-Orient]]|volume=16|issue=1|pages=1–28|url=http://www.persee.fr/articleAsPDF/syria_0039-7946_1935_num_16_1_8338/article_syria_0039-7946_1935_num_16_1_8338.pdf|doi=10.3406/syria.1935.8338}}</ref> .
 
==வாழ்க்கை வரலாறு==
பரோ 1901 இல் பிரான்சு நாட்டில் '''"தூ'''" (Doubs) என்னும் பகுதியில் '''தெசானான்''' (Désandans) என்னும் இடத்தில் பிறந்தார். 1946 இல் பிரான்சின் தேசிய அருங்காட்சியத்தின் பொறுப்பாளராகவும் பின்னர் 1958 முதல் 1962 வரை புகழ்பெற்ற [[லூவர் அருங்காட்சியகம்|இலூவா]] (Louvre) அருங்காட்சியத்தின் இயக்குநராகவும் இருந்தார்<ref>{{Cite news |url=http://news.google.com/newspapers?id=uG9IAAAAIBAJ&sjid=KFoDAAAAIBAJ&pg=2918,2425773&dq=andr%C3%A9-parrot+louvre&hl=en |newspaper=St Petersburg Times |date=26 August 1980 |title=Deaths elsewhere |accessdate=6 January 2011 }}</ref><ref>"André Parrot", in ''Je m'appelle [[Byblos]]'', [[Jean-Pierre Thiollet]], H & D, 2005, p. 256.</ref>. இவர் பிரான்சு நாட்டின் ''பெருமையப்படையின்'' [Legion of Honor) கமாண்டர் என்னும் பட்டம் பெற்றார். பிரான்சின் அறிஞர் பேரவையாகிய ''அகதெமி தெ இன்சிக்கிரிப்சோன் எ பெல்-லெத்து'' (Académie des Inscriptions et Belles-Lettres) என்பதில் உறுப்பினர் ஆனார். இவர் மரி-லூயீசு கிரோ என்பாரை 1969 இல் மணந்தார். ஆந்தரே பரோ [[பாரீசு|பாரிசில்]] 1980 இல் இயற்கை எய்தினார்.
 
==எழுதிய நூல்கள்==
* ''Assur'' (1961)
* ''Abraham and His Times'' (1962, Oxford UP)
* ''The Treasure of [[Ur]]'' (1968)
* ''The Art of Sumer'' (1970)
* ''The excavations of Mari, 18th and 19th campaigns'' (1970–1971)
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
{{reflist}}
 
 
[[பகுப்பு:பிரான்சிய தொல்லியலாளர்]]
[[பகுப்பு:1901 பிறப்புகள்]]
[[பகுப்பு:1980 இறப்புகள்]]
1,16,324

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1968924" இருந்து மீள்விக்கப்பட்டது