1850கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 6:
===நுட்பம்===
* [[பெசெமெர் முறை]] கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து [[உருக்கு (கட்டிடப் பொருள்)|உருக்கு]] தயாரிப்பு வளர்ச்சியடைந்தது.
* [[இலங்கை]]யில் முதலாவது [[தொலைத்தந்தி]]த் தொடர்பு [[கொழும்பு]]க்கும் [[காலி]]க்கும் இடையிலும், பின்னர் [[கண்டி]]க்கும் [[மன்னார்|மன்னாருக்கும்]] இடையில் ஏற்படுத்தப்பட்டது ([[1858]]).
* தொலைத்தந்திச் சேவை [[இந்தியா]]வுக்கும் [[இலங்கை]]க்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
* [[இலங்கை]]யில் [[தொடருந்து]] சேவை ஆரம்பிக்கப்பட்டது ([[1858]]).
* முதலாவது டிரான்ஸ்-அட்லாண்டிக் தொலைத் தந்திக் கம்பி பதியப்பட்டது.
* [[எலீஷா ஓட்டிஸ்]] என்பவர் முதலாவது பாதுகாப்பான பாரந்தூக்கியை அறிமுகப்படுத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/1850கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது