கென்னடி விண்வெளி மையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Aerial_View_of_Launch_Complex_39.jpg|right|thumb|1999-இல் "வாகன ஒருங்குசேர்ப்பு கட்டிடம்" (நடுவில்) - அதன் வலது புறத்தில் "ஏவுதல் கட்டுப்பாட்டு மையம்" சற்றே வெளியே தெரிகிறது. தூரத்தில் ஏவுதிடல்கள் ஏ மற்றும் பி.]]
 
"ஜான் எஃப். கென்னடி விண்வெளி மையம்" (The "John F. Kennedy Space Center (KSC)"  எனபது [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]-வின் பத்து கள மையங்களுள் ஒன்றானதும் ஏவுதல் மற்றும் ஏவுசுமை முறைவழியாக்க தொகுதிகளுள் ஒன்றானதும் ஆகும்.<ref>{{வார்ப்புரு:Cite web|title = Kennedy Space Center Implementing NASA’s Strategies|url = http://www.hq.nasa.gov/office/codez/plans/KSCImp00.pdf|publisher = NASA|accessdate = November 5, 2015|date = 2000}}</ref> ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இதன் அருகில்தான் "கேப்  கேனவரல் வான் படை நிலையம்" உள்ளது. இவ்விரு நிறுவனங்களின் மேலாண்மையும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன; வளங்கள் பங்கீடு மற்றும்  மற்றவற்றின் நிலப்பகுதியில் தமது கட்டிடம் மற்றும் ஆய்வகங்கள் அமைத்தல் என ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
 
திசம்பர் 1968-ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் மானிட விண்பயணங்களுக்கு கென்னடி விண்வெளி மையமே நாசாவின் முதன்மையான ஏவுதளமாக செயல்பட்டு வருகிறது. [[அப்போலோ திட்டம்|அப்போலோ]], [[ஸ்கைலேப்]] மற்றும் [[விண்ணோடம்|விண்ணோடத்]] திட்டங்களுக்கான ஏவுதல்கள் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதொகுதி-39-இல் நிகழ்த்தப்பெற்றன;  அவ்வித ஏவுதல்களின் மேலாண்மையும் கென்னடி விண்வெளி மையத்தாலேயே மேற்கொள்ளப்பட்டன. ஆரம்பகால அப்போலோ பறத்தல்கள், மற்றும் அனைத்து [[மெர்க்குரி திட்டம்]], [[ஜெமினி திட்டம்|ஜெமினி திட்ட]] பறத்தல்களும் கேப் கேனவரெல் வான்படை நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டாலும், அத்தகைய ஏவுதல்கள் அனைத்தும் கென்னடி விண்வெளி மையம் மற்றும் அதற்கு முந்தைய அமைப்பான ஏவுதல் செயல்பாடுகள் ஆணையரகத்தால் நிர்வகிக்கப்பட்டன.<ref>{{வார்ப்புரு:Cite web|title = APPENDIX 10 - GOVERNMENT ORGANIZATIONS SUPPORTING PROJECT MERCURY|url = http://history.nasa.gov/SP-4001/app10.htm|website = NASA History Program Office|publisher = NASA|accessdate = November 6, 2015}}</ref><ref>{{வார்ப்புரு:Cite web|title = 2. PROJECT SUPPORT FROM THE NASA Centers|url = http://history.nasa.gov/SP-45/ch2.htm|website = MERCURY PROJECT SUMMARY (NASA SP-45)|publisher = NASA|accessdate = November 6, 2015}}</ref>  ஜெமினி  திட்டத்தின்  நான்காவது  ஏவுதலிலிருந்து  புளோரிடாவின்  நாசா  ஏவுதல்  கட்டுப்பாட்டு மையமானது, ஏவுதல் நிகழ்த்தப்பட்டவுடன் ஏவூர்தி கட்டுப்பாட்டை ஹூஸ்டனின் திட்ட கட்டுப்பாட்டு மையத்திற்கு மாற்றியளித்துவருகிறது; அதற்கு முன்னர் திட்டத்தின் முழுமையான பறத்தல் கட்டுப்பாடும் புளோரிடா கட்டுப்பாட்டு மையத்திடமே இருந்துவந்தது.<ref>{{வார்ப்புரு:Cite web|title = Mercury Mission Control|url = http://www.nasa.gov/centers/kennedy/about/history/MCCgallery/|publisher = NASA|accessdate = November 6, 2015}}</ref><ref name="Lipartito Butler History">{{வார்ப்புரு:Cite book|last1 = Lipartito|first1 = Kenneth|last2 = Butler|first2 = Orville|title = 'A History of the Kennedy Space Center|date = 2007|publisher = University Press of Florida|isbn = 978-0-8130-3069-2}}</ref>
<span class="cx-segment" data-segmentid="116"></span>
 
"https://ta.wikipedia.org/wiki/கென்னடி_விண்வெளி_மையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது