சாயமூன்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 1:
'''சாயமூன்றி''' ''(mordant)'' அல்லது '''சாய நிலைநிறுத்தி''' என்பது [[சாயம்|சாயத்தை]] துணி இழை போன்ற [[திசு]]க்களில் நன்றாக இறுகச் செய்வதற்கு பயன்படுத்தப்படும் வேதிப் பொருள் ஆகும். இது சாயத்துடன் அணைவுச் சேர்மங்களை உருவாக்குவதன் மூலம் இப்பணியைச் செய்கிறது.
 
டான்னிக் அமிலம், [[சோடியம் குளோரைடு]], [[அலுமினியம்]], [[குரோமியம்]], [[செம்பு]], [[இரும்பு]], [[அயோடின்]], [[பொட்டாசியம்]] மற்றும் [[சோடியம்]] ஆகியவற்றின் உப்புகள் சாயமூன்றிகளாய்ப் பயன்படுகின்றன.
 
துணிகளுக்கு மட்டுமின்றி [[பாக்டீரியா]] மற்றும் உடல் திசுக்கள் ஆகியவற்றுக்கும் சாயமிடுவது வழக்கம். இவ்வாறு சாயமிடுவது அவற்றை நன்கு கண்டறிய உதவும். கிராமின் சாயமிடு முறையில் அயோடின் சாயமூன்றியாகப் பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சாயமூன்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது