நீர்மட்டம் (கப்பல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:733 how-deep.jpg|thumb|சுமைக்கோட்டுக் குறிகளும் கப்பலின் உடற் பகுதியில் உள்ள கோடுகளும்]]
[[கப்பல்]] தொடர்பில் '''நீர்மட்டம்''' என்பது, [[கருத்துரு]] அளவில் அல்லது உண்மையில் கப்பலின் உடற்பகுதியை நீரின் மேற்பரப்பு சந்திக்கும் கோட்டைக் குறிக்கும். குறிப்பாக, பாதுகாப்பான மிதப்புக்காக குறித்த நீர் வகை, வெப்பநிலை ஆகியவற்றில், சட்டரீதியாக ஏற்றக்கூடிய சுமை ஏற்றப்படும்போதான மிதப்புயரக் குறியீட்டையும் இச்சொல் குறிக்கும்.<ref>Notes on Cargo Work: Kemp and Young: ISBN 0-85309-040-8</ref> அவ்வேளைகளில் இது, பன்னாட்டுச் சுமைக்கோடு, பிளிம்சோல் கோடு போன்ற பெயர்களாலும் குறிக்கப்படும். [[வெப்பநிலை]] நீர்மட்டத்தைப் பாதிக்கும். ஏனெனில், சூடான நீர், குளிர்ந்த நீரிலும் [[அடர்த்தி]] குறைவு என்பதால், சூடான நீர் குறைவான மிதப்புத் தன்மையைக் கொடுக்கிறது. இதுபோலவே நன்னீர், கடல்நீரிலும் அடர்த்தி குறைவு என்பதால் நன்னீர் குறைவான மிதப்புத்தன்மையைக் கொடுக்கிறது. பாய்ப்படகுகளில், படகு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது நீர்மட்ட நீளம் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் அடையக்கூடும். இது படகின் வேகத்தைப் பாதிக்கும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நீர்மட்டம்_(கப்பல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது