நீர்மட்டம் (கப்பல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
முதல் அதிகாரபூர்வ சுமையேற்ற விதிகள் கிமு 2,500ல் கிரீட் இராச்சியத்தில் உருவான கடல்சார் சட்டங்களுடன் தொடங்கியதாக நம்பப்படுகிறது. அக்காலத்தில் கப்பல்கள் சுமையேற்றம், பராமரிப்பு ஆகிய சோதனைகளுக்கு உள்ளாகவேண்டிய தேவை இருந்தது. உரோமர் காலத்திலும் இத்தகைய விதிகள் இருந்தன. மத்திய காலத்தில், வெனிசுக் குடியரசு,<ref name="Fayle2005">{{cite book|author=C. Ernest Fayle|title=A Short History of the World's Shipping Industry|url=http://books.google.com/books?id=5NlmY6GuYAMC&pg=PA29|accessdate=20 July 2013|date=November 2005|publisher=Routledge|isbn=978-0-415-38163-5|pages=29|quote=At Venice, an official mark was placed on the outside of the hull, and the ship was inspected before she sailed. If the mark was found to be more than a specified depth below the water-line, the excess cargo was removed by the authorities and the owners heavily fined....Thus, we have here a foreshadowing not only of Plimsoll's Mark but of the classification of shipping.}}</ref> செனோவா நகரம், அன்சியாட்டிக் குழு ஆகியவை கப்பல்களில் சுமைக் கோடுகள் பொறிக்கப்பட வேண்டும் என விதித்தன. வெனிசில் குறுக்குக்கோட்டு அடையாளமும்,<ref name="Boisson1999">{{cite book|last=Boisson|first=Philippe |title=Safety at Sea: Policies, Regulations & International Law|url=http://books.google.com/books?id=Zc4zmgEACAAJ|accessdate=20 July 2013|year=1999|publisher=Bureau Veritas|location=Paris|isbn=978-2-86413-020-8|pages=45–55|quote=The very first regulations appeared in Venice in 1255. They made it illegal to exceed the draught, marked on each ship by a cross. Similar provisions were to be found in Cagliari and Pisa at the same period, and also in Barcelona, in the decree issued by Iago de Aragon in 1258, and in the maritime statutes of Marseilles in 1284. The most elaborate regulations appeared in the 14th-century Genoese statutes.}}</ref> செனோவாவில் மூன்று கிடைக்கோடுகளைக் கொண்ட அடையாளமும் பயன்பட்டன.
 
19ம் நூற்றாண்டின் சுமையேற்றம் தொடர்பான பரிந்துரைகள் 1835ல் பிரித்தானிய மற்றும் வெளிநாட்டுக் கப்பல்களுக்கான லொயிடின் பதிவு நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டது. இப்பரிந்துரைகள் கப்பல் உரிமையாளர்கள், கப்பலோட்டுவோர், உறுதிகொடுப்போர் ஆகியோரின் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து உருவானது. லாயிடின் விதி
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நீர்மட்டம்_(கப்பல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது