குல்சாரிலால் நந்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Gulzari_Lal_Nanda.gif" நீக்கம், அப்படிமத்தை Yann பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright
சி + {{பத்ம விபூசண் விருதுகள்}}
வரிசை 23:
}}
 
'''குல்சாரிலால் நந்தா''' (ஜூலை 4, 1898 - ஜனவரி 15, 1998) இந்திய அரசியல்வாதியும், தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞரும் ஆவார். இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964 ல் [[ஜவகர்லால் நேரு]] இறந்தபொழுது முதல் முறையும், 1966 ல் [[லால் பகதூர் சாஸ்திரி]] இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.
 
இவர் காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காந்தியவாதி ஆவார். இந்திய அரசு இவருக்கு 1997ல் [[பாரத ரத்னா]] விருது கொடுத்து கௌரவித்தது.
 
நந்தா ஜீலை 4, 1898 ல் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட் என்னுமிடத்தில் இந்து கட்ரி குடும்பத்தில் பிறந்தார். [[சியால்கோட்]] தற்போது பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ளது. நந்தா [[லாகூர்]], [[ஆக்ரா]] மற்றும் [[அலகாபாத்]] நகரங்களில் படித்தார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 38:
*[http://indiapicks.com/stamps/Presidnts_PMs/Prime_Ministers_Main.htm இந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள்]
*[http://www.indianpoliticians.com/prime-ministers.php இந்தியப் பிரதமர்]
 
{{Prime Ministers of India}}
{{பாரத ரத்னா}}
{{பத்ம விபூசண் விருதுகள்}}
 
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
வரி 45 ⟶ 49:
[[பகுப்பு:1898 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள்]]
 
{{Prime Ministers of India}}
{{பாரத ரத்னா}}
"https://ta.wikipedia.org/wiki/குல்சாரிலால்_நந்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது