சி
+ {{பத்ம விபூசண் விருதுகள்}}
சி + {{பத்ம விபூசண் விருதுகள்}} |
|||
வரிசை 59:
== இளமைக் காலம் ==
இன்றைய [[கராச்சி]] நகர், அன்றைக்கு [[சிந்து மாகாணம்]]., இந்த நிலப்பரப்பு தான் அத்வானி பிறந்த இடம். ஆரம்ப காலத்தில் [[கிரிக்கெட்]] விளையாட்டோடு இருந்தவரை, அரசியல் களத்திற்கு அழைத்து வந்த பெருமை ஆர்.எஸ்.எஸ்-ன் ஷாகாக்களையே சாரும். ராஜ்பால்ஜியின் வழிகாட்டுதலில் அவருக்குப் போதிக்கப்பட்ட முதல் மந்திரம் நான் இந்து.!
== அரசியல் பக்கம் ==
ஆர்.எஸ்.எஸ்-லிருந்து பாரதிய ஜனசங்கம், ஜனதா மோர்ச்சா, [[ஜனதா கட்சி]] என்று மாறி மாறி ஓடிய அவரின் அரசியல் பாதை மிக நீண்டது. உபாத்யாயாவிற்குப் பிறகு கட்சியை வழிநடத்தும் பொறுப்பு இவரின் கைகளில் வந்து சேர்ந்தது. ஆரம்பத்திலிருந்தே [[மொரார்ஜி தேசாய்]], சரண் சிங், [[வி. பி. சிங்]], [[சந்திரசேகர்]] என்று இவர் மீதும் [[பா.ஜ.க]] மீதும் ஏறி சவாரி செய்தவர்களே அதிகம்.
வெறும் 2 தொகுதி வெற்றியுடன் ஆரம்பித்த பா.ஜ.க வின் வெற்றிப்பாதை, அத்வானியின் ரத யாத்திரைகளால் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்தது. அத்வானியின் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது, அரசியல் பக்கங்கள் தான்.
வரிசை 75:
ஹவாலா மோசடி வழக்கில் சிக்கியது, அவரது வாழ்வில் ஏற்பட்ட முதல் சறுக்கல். அதை சமாளிக்க அவர் பதவியை ராஜினாமா செய்தது, குற்றமற்றவர் என நிரூபித்தது.
டிச,1999 -ல் நடந்த காந்தஹார் விமான கடத்தல் அரசின் அஸ்திவாரத்தையே உலுக்கியது. தீவிரவாதிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி மௌலானா மசூத் அசார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை விடுவித்து, 831 பயணிகளை மீட்டார்.
நாடாளுமன்றத்தின் மீது 2001இல் நடத்தப்பட்ட தாக்குதல், அதற்காக தீவீரவாதிகளை ஒடுக்கும் நோக்குடன் இவர் கொண்டு வந்த பொடா சட்டம் தேசிய அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல் திட்டத்தின் சூத்திரதாரி [[அப்சல் குரு]], இன்னும் தூக்கிலிடப்படவில்லை.
வரிசை 90:
{{Sangh Parivar}}
{{பாரதிய ஜனதா கட்சி}}
{{பத்ம விபூசண் விருதுகள்}}
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1927 பிறப்புகள்]]
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சித் தேசியத் தலைவர்கள்]]
[[பகுப்பு:இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள்]]
[[பகுப்பு:இந்துத்துவம்]]
|