தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,240 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
 
தமிழியலை மேற்கத்தைய ஆய்வாளார்களின் பிரதான ஆளுமைக்குள் இருந்து மீட்டெடுத்து தமிழர்களின் ஆளுமைக்குள் உட்படுத்தியதில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளும், [[தனிநாயகம் அடிகள்]] ஆரம்பித்த ''Tamil Culture'' ஆராய்ச்சி ஏடும் முக்கிய பங்கு வகித்தன.
 
== தமிழியல் மையங்கள் ==
=== பெர்கிளி பல்கலைக்கழக தமிழியல் துறை ===
அமெரிக்க பெர்கிளி பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறை 1995 ஆண்டளவில் தொடங்கப்பட்டது. தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற உதவிய தமிழ் அறிஞர்களில் ஒருவரான [[ஜார்ஜ் எல் ஹார்ட்]] இத் துறையின் தலைமைப் பேராசிரியாராக இருக்கிறார். 2005 ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக மூன்று தமிழியல் மாநாடுகள் இங்கு இடம்பெற்று இருக்கின்றன. 2008 க்கான மாநாடு ஏப்ரல் 25-7, 2008 காலப்பகுதியில் இங்கு இடம்பெற இருக்கின்றன.[http://tamil.berkeley.edu/Tamil%20Conference%202008/Conf2008Begin.html]
 
 
===
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/196975" இருந்து மீள்விக்கப்பட்டது