67,612
தொகுப்புகள்
No edit summary |
சிNo edit summary |
||
=== பெர்கிளி பல்கலைக்கழக தமிழியல் துறை ===
அமெரிக்க பெர்கிளி பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறை 1995 ஆண்டளவில் தொடங்கப்பட்டது. தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற உதவிய தமிழ் அறிஞர்களில் ஒருவரான [[ஜார்ஜ் எல் ஹார்ட்]] இத் துறையின் தலைமைப் பேராசிரியாராக இருக்கிறார். 2005 ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக மூன்று தமிழியல் மாநாடுகள் இங்கு இடம்பெற்று இருக்கின்றன. 2008 க்கான மாநாடு ஏப்ரல் 25-7, 2008 காலப்பகுதியில் இங்கு இடம்பெற இருக்கின்றன.[http://tamil.berkeley.edu/Tamil%20Conference%202008/Conf2008Begin.html]
=== கோலோன் பல்கலைக்கழக தமிழிய துறை ===
ஜெர்மன் கோலோன் பல்கலைக்கழக தமிழியல் துறை 1960 களில் இருந்து சிறப்பாக செயற்பட்டு வந்து, 2004 ஆண்டளவில் மூடப்பட இருந்து, 2008 மீண்டும் வீச்சுடன் செயற்படுகின்றது. கோலம் என்ற தமிழியல் கல்வி ஏடு தமிழ், ஆங்கிலம், ஜெர்மன் மொழி என மூன்று மொழிகளிலும் இத்துறையால் முன்னர் வெளியிடப்பட்டு வந்தது.
|