சக்ரவர்த்தி ரங்கராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + {{பத்ம விபூசண் விருதுகள்}}
வரிசை 6:
[[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தில்]] வர்த்தகவியல் படித்த ரங்கராஜன், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் 1964ஆம் ஆண்டு பொருளியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அவர் [[பென்சில்வேனியா பல்கலைக்கழகம்]], [[இந்திய மேலாண்மைக் கழகம், அகமதாபாத்]] போன்ற பல கல்வி நிலையங்களில் ஆசிரியப் பணியாற்றினார். 1997ஆம் ஆண்டு இந்திய மேலாண்மைக் கழகம், அகமதாபாத் அவருக்கு கௌரவ ஃபெல்லோ பட்டத்தை அளித்தது.
 
1982ஆம் ஆண்டு முதல் 1991 வரை பாரத ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனராகவும் பின்னர் திசம்பர் 22,1992 முதல் திசம்பர் 21, 1997 வரை ஆளுனராகவும் பணியாற்றினார்.
 
24 நவம்பர் 1997 முதல் 3 சனவரி 2003 வரை [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர]] ஆளுனராகப் பொறுப்பாற்றியிருக்கிறார். அதன் முடிவில் பனிரெண்டாவது நிதி ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
 
2005 முதல், இந்தியப் பிரதமரின் பொருளியல் அறிவுரைக் குழுத் தலைவராக இருந்து வந்தார். ஆகத்து 2008 அன்று பதவி விலகி [[நாடாளுமன்ற உறுப்பினர்|மாநிலங்களவை உறுப்பினராக]] பொறுப்பேற்றார். <ref>{{cite web
வரிசை 15:
|accessdate = 2006-12-08
|publisher = Reserve Bank of India}}</ref>
ஆகத்து 2009இல் தமது நாடாளுமன்ற அங்கத்தைத் துறந்து மீண்டும் பிரதமரின் பொருளியல் அறிவுரைக்குழுவின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
 
ஆந்திரப் பிரதேச ஆளுனராக இருந்த நேரத்தில் 1998 முதல் 1999 வரை [[ஒரிசா]] மாநில ஆளுனராகவும் 2001 முதல் 2002 வரை [[தமிழ்நாடு]] மாநில ஆளுனராகவும் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
வரிசை 29:
* [http://pmindia.nic.in/eacbody.htm Economic Advisory Council]
 
{{பத்ம விபூசண் விருதுகள்}}
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சக்ரவர்த்தி_ரங்கராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது