தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
== தமிழியல் மையங்கள் ==
=== பெர்கிளி பல்கலைக்கழக தமிழியல் பிரிவு ===
அமெரிக்க பெர்கிளி பல்கலைக்கழகத்தில் தமிழியல் பிரிவு 1995 ஆம் ஆண்டளவில் தொடங்கப்பட்டது. தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற உதவிய தமிழ் அறிஞர்களில் ஒருவரான [[ஜார்ஜ் எல் ஹார்ட்]] இத் துறையின் தலைமைப் பேராசிரியாராக இருக்கிறார். 2005 ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக மூன்று தமிழியல் மாநாடுகள் இங்கு நடைபெற்றன. 2008 க்கான மாநாடு ஏப்ரல் 25-7, 2008 காலப்பகுதியில் இங்கு இடம்பெற இருக்கின்றது.[http://tamil.berkeley.edu/Tamil%20Conference%202008/Conf2008Begin.html]
 
=== கோலோன் பல்கலைக்கழக தமிழியல் துறை ===
 
=== ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழியல் பிரிவு ===
கனடா ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழியல் பிரிவு 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2006, 2007 ஆண்டுகளில் தமிழியல் மாநாடுகள் இவர்களால் ஒழுங்கமைப்பட்டது. 2008 க்கான மாநாடு மே 15-17 காலப்பகுதியில் இங்கு இடம்பெற இருக்கின்றது. [http://www.chass.utoronto.ca/~tamils/tsc2008/index.html]
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/196986" இருந்து மீள்விக்கப்பட்டது