"யானைப் படை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

714 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
போர்களில் எதிரிப் படைகளின் கோட்டை தகர்த்தல் உள்ளிட்ட பல காரியங்களிலும் அவை பெரிதும் துணைநின
சி (தானியங்கி: 29 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (போர்களில் எதிரிப் படைகளின் கோட்டை தகர்த்தல் உள்ளிட்ட பல காரியங்களிலும் அவை பெரிதும் துணைநின)
[[Image:War-elephant-illustrated-london-news.jpg|thumb|right|The elephant's thick hide protects it from injury. The high riding position gave the rider a good view but made him a visible target.]]
'''யானைப் படை''' [[யானை|யானைகளைக்]] கொண்டு அமைக்கைப்பட்ட படை. [[போர்]]களில் பயன்படுத்து இவ்வகைப்படைகள் பழங்காலத்தில் இருந்தன. இப்படையில் உள்ள யானைகள் போர்செய்யத்தக்க வண்ணம் பயிற்சி அளிக்கப்பட்டவையாக இருக்கும். இவை வேலிகள் கூடாரங்கள் போன்ற பெரிய தடைகளை தகர்க்கக்கூடியவை. யானையின் கொம்புகளில் [[வாள்]]கள் அல்லது [[கிம்புரி]]கள் கட்டப்பட்டிருக்கும். யானையின் முதுகின் மேல் காப்பரண் அமைத்து அதில் இருந்து வீரர்கள் [[அம்பு]] எறிவர். போரில் ஈடுபடும் யானைகளுக்கு மதம் ஊட்டி (''தேம்'' அல்லது ''மத்தம்'' ஊட்டி), மிகுந்த வெறியுடன் இயக்குவர். போர்களில் எதிரிப் படைகளின் [[கோட்டை]] தகர்த்தல் உள்ளிட்ட பல காரியங்களிலும் அவை பெரிதும் துணைநின்றுள்ளன.<ref>
{{cite dictionary
| year = 1911
| title = elephantry
| dictionary= The Century Dictionary and Cyclopedia: The Century dictionary
| publisher = [[Century Company]]
| page = 2257
| author1 = Whitney, William Dwight |authorlink1=William Dwight Whitney
| author2 = Smith, Benjamin Eli |authorlink2=Benjamin Eli Smith
| url = http://books.google.com/books?id=THkxAQAAMAAJ&q=elephantry#v=snippet&q=elephantry&f=false
}}</ref>
 
== உசாத்துணைகள் ==
22,433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1970183" இருந்து மீள்விக்கப்பட்டது