அக்கிகித்தோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{nihongo|'''அக்கிகித்தோ'''|明仁|extra=பிறப்பு 23 டிசம்பர் 1933}} ({{audio|En-us-Akihito from Japan pronunciation (Voice of America).ogg|English pronunciation}}) [[ஜப்பான்]] நாட்டின் தற்போதைய [[பேரரசர்]] ஆவார்.
 
{{Infobox royalty
| name = அக்கிகித்தோ<br>{{small|明仁}}
| image = Emperor Akihito cropped 2 Barack Obama Emperor Akihito and Empress Michiko 20140424 1.jpg
| succession = [[ஜப்பான்ஜப்பானியப் நாட்டின்பேரரசர்|சப்பானியப் பேரரசர்]]
| reign = 7 சனவரி 1989 – தற்போது வரை
| coronation = 12 நவம்பர் 1990
வரி 16 ⟶ 14:
| mother = [[கொஜுன்]]
| birth_date = {{birth date and age|1933|12|23|df=y}}
| birth_place = [[Tokyo Imperial Palace]], [[Tokyo City]], [[Empireசப்பானியப் of Japanபேரரசு|Japan]]
| death_date =
| death_place =
வரி 22 ⟶ 20:
| signature = Heisei shomei.svg
}}
'''அக்கிகித்தோ''' ஜப்பான்(''Akihito'', [[யப்பானிய மொழி]]: 明仁, பிறப்பு: 23 டிசம்பர் 1933) [[சப்பான்]] நாட்டின் தற்போதைய பேரரசர் ஆவார். இவர் சப்பானின் பாரம்பரிய வம்சாவழியினர் ஆட்சிமுறை வரிசையில் 125 ஆவது [[ஜப்பானியப் பேரரசு|பேரரசராக]] இருக்கின்றார். 1989 சனவரி 7 ஆம் தேதியன்று செவ்வந்தி அரியணையில் அமர்ந்தது முதல் பேரரசராக இருந்து வருகின்றார்.
 
==பிறப்பு &, கல்வி==
அகிகித்தோ, முந்தைய பேரரசர் ஷோவா என்றழைக்கப்படும் ஹிரோஹித்தோவிற்கும், பேரரசி கொஜுன் அவர்களுக்கும் முதல் மகனாகவும், ஐந்தாவது குழந்தையாகவும் பிறந்தார். குழந்தை பருவத்திலேயே [[சுகு]] இளவரசராக அழைக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் சிறப்பு தனி வகுப்புகள் மூலம் கல்வி கற்கத்தொடங்கிய அகிகித்தோ, பின்னர் [[ககுஷுயின்]] என்றழைக்கப்படும் தொடக்க மற்றும் மேனிலைப்பள்ளிகளில் 1940 முதல் 1952 வரை கல்வி கற்றார் <ref name='officialbio'>{{cite web|url=http://www.kunaicho.go.jp/e03/ed03-01.html|title=Their Majesties the Emperor and Empress|accessdate=28 December 2007|year=2002 |publisher=Imperial Household Agency|archiveurl=https://web.archive.org/web/20071201092521/http://www.kunaicho.go.jp/e03/ed03-01.html <!-- Bot retrieved archive -->|archivedate=1 December 2007}}</ref>. பேரரசர் வம்சாவழியில், பேரரசராக தகுதிபெறுபவருக்கு ராணுவ அதிகாரியாக கௌரவ பதவி வழங்கப்பட்டு வந்த சுழ்நிலையில், அகிகித்தோவின் தந்தை [[ஹிரோஹித்தோ]] வேண்டுகோளுக்கினங்க இராணுவ அதிகாரி பதவியை பெற்றுக்கொள்ளவில்லை.
 
வரி 39 ⟶ 37:
 
==வாரிசுகள்==
{{see also|Line of succession to the Japanese throne}}
{| class="wikitable"
|-
வரி 55 ⟶ 52:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
[[பகுப்பு:ஜப்பானியப் பேரரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அக்கிகித்தோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது