"தா. கி. பட்டம்மாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

150 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ {{பத்ம பூசண் விருதுகள்}})
| Name = தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள்<br>Damal Krishnaswamy Pattammal
| Background = solo_singer
| Img = DKPattammal-DKJayaraman-young.jpg
| imagesize = 250px
| Img_capt = பட்டம்மாள் (வலது) தனது சகோதரர் [[டி. கே. ஜெயராமன்|டி. கே. ஜெயராமனுடன்]], 1940களில்
| caption = 1940களின் இறுதியில் டி. கே. பட்டம்மாள்
| Born = {{birth date|df=yes|1919|3|28}}
| Died = {{Death date and age|df=yes|2009|7|16|1919|3|28}}<br>[[சென்னை]], இந்தியா
பட்டம்மாள் முறையாக [[கருநாடக இசை]] கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சிறு வயதிலேயே தனது தந்தை சொல்லிக்கொடுத்த பக்திப் பாடல்களைப் பாடுவார். [[தெலுங்கு]] ஆசிரியர் ஒருவரிடம் சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டார்<ref name=Musicwithfeeling/>.
 
[[File:DKPattammal-DKJayaraman-young.jpg|left|thumb| Img_capt = பட்டம்மாள் (வலது) தனது சகோதரர் [[டி. கே. ஜெயராமன்|டி. கே. ஜெயராமனுடன்]], 1940களில்]]
[[1929]] ஆம் ஆண்டில் தனது 10வது அகவையில் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகளின் பின்னர், [[1932]] இல் [[எழும்பூர்]] மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார்<ref name=Musicwithfeeling/>. பின்னர் [[இந்தியக் காங்கிரஸ்|காங்கிரஸ்]] கூட்டங்களில் நிறைய பாட ஆரம்பித்தார்.
 
1,15,933

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1970485" இருந்து மீள்விக்கப்பட்டது