அக்கினேனி நாகேஸ்வர ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + {{பத்ம பூசண் விருதுகள்}}
வரிசை 19:
| residence = [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]], [[ஆந்திரப் பிரதேசம்]], இந்தியா
| }}
'''அக்கினேனி நாகேஸ்வர ராவ்''' (''Akkineni Nageswara Rao'', செப்டம்பர் 20, 1924<ref name="pp-may51">{{cite journal | title=அக்கிநேனி நாகேஸ்வர ராவ் | journal=பேசும் படம் | year=1951 | month=மே | pages=10-25}}</ref> - சனவரி 22, 2014) ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமாவார். [[ஆந்திரத் திரைப்படத்துறை]]யில், குறிப்பாகத் தெலுங்கு மொழிப் படங்களில் அதிகமாக நடித்தவர். வேளாண்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு [[நாடகம்|நாடகங்கள்]] மூலமாக வந்தடைந்தவர். தர்மபத்தினி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். தொடர்ந்து 75 ஆண்டுகளாகப் பல்வேறு வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மூன்று முறை தெலுங்கு மொழிக்கான [[பிலிம்பேர் விருது|பிலிம்பேரின்]] சிறந்த நடிகர் விருதை வென்றிருக்கிறார். இந்திய அரசின் [[பத்ம விபூசண்]], [[தாதாசாஹெப் பால்கே விருது]]கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 29:
''தர்ம பத்தினி'' என்ற திரைப்படத்தின் காட்சிகள் சில கோலாப்பூர் நகரில் எடுக்கப்பட்டன. படப்பிடிப்பைக் காண தமையனாருடன் சென்றார் நாகேஸ்வரராவ். படத்தில் ஒரே ஒரு நிமிடம் தோன்ற ஒருவர் தேவையாக இருந்தது. கூட்டத்தில் இருந்த நாகேசுவரராவ் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டார். இதுவே இவர் நடித்த முதலாவது திரைப்படம் ஆகும்.<ref name="pp-may51"/> அடுத்ததாக, சிறீ இராஜேசுவரி பிலிம் கம்பனி தயாரித்த ''தல்லி ப்ரேமா'' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக அவருக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டு சில காட்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனாலும் அவரது காட்சிகள் எதுவுமில்லாமலேயே இத்திரைப்படம் 1941 இல் வெளிவந்தது.<ref name="pp-may51"/>
 
அரிச்சந்திரா, கனகதாரா, விப்ரநாராயணா, தெலுகு தல்லி, ஆசைஜோதி, சத்யான் வேஷணம் ஆகியன இவர் நடித்த பிரபல நாடகங்களாகும்.<ref>[http://movies.nytimes.com/movie/249829/Raja-Harishchandra/overview Raja-Harishchandra - Trailer - Cast - Showtimes - NYTimes.com]</ref>.
 
==திரை உலக பங்களிப்புகள்==
வரிசை 58:
* [http://www.thehindu.com/todays-paper/tp-national/bidding-adieu/article5608399.ece Bidding adieu!]
 
{{பத்ம விபூசண் விருதுகள்}}
{{பத்ம பூசண் விருதுகள்}}
 
[[பகுப்பு:திரைப்படத் தயாரிப்பாளர்கள்‏‎]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள்‏‎]]
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றோர்]]
[[பகுப்பு:தாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:1924 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அக்கினேனி_நாகேஸ்வர_ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது