"பத்மினி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,968 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{Infobox person
| name = பத்மினி ராமச்சந்திரன்
| image = [[படிமம்:Padmini.jpg|right|thumbnail|பத்மினி]]
| caption = பத்மினி
| birth_name = பத்மினி
| birth_date = {{Birth date|1932|6|12|mf=y}}<ref name="Ramya Kannan">{{cite news|url=http://www.hindu.com/2006/09/26/stories/2006092607872200.htm |title=Front Page : Queen of Tamil cinema no more |publisher=The Hindu |date= 2006-09-26|accessdate=2011-06-07 |location=Chennai, India}}</ref>
| religion = இந்து
}}
'''பத்மினி''' ([[ஜூன்சூன் 12]], [[1932]] - [[செப்டம்பர் 24]], [[2006]]) பிரபல இந்திய நடிகை ஆவார். [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[இந்தி]] ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். ''நாட்டியப் பேரொளி'' எனப் பெயர் எடுத்தவர்.
 
 
'''பத்மினி''' ([[ஜூன் 12]], [[1932]] - [[செப்டம்பர் 24]], [[2006]]) பிரபல இந்திய நடிகை ஆவார். [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[இந்தி]] ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். ''நாட்டியப் பேரொளி'' எனப் பெயர் எடுத்தவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி [[லலிதா]], இளையவர் [[ராகினி]] இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் '''திருவாங்கூர் சகோதரிகள்''' என அழைக்கப்பட்டனர். இவரதுஇவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது. பெரிய தாயாருக்கு [[மலாயா]]வில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன. திருவாங்கூரில் பல தொழில் நிறுவனங்களில் இயக்குனராக இருந்தவர்.<ref name="PPJan48">{{cite journal | title=திருவாங்கூர் நடன சகோதரிகள் | journal=பேசும் படம் | year=1948 | month=சனவரி | pages=113-117}}</ref> மற்றொரு பெரிய தாயார் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி.<ref name="PPJan48"/> திருவாங்கூர் சகோதரிகளின் சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். [[பத்மினி 1961]] ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு [[1977]]ல்1977இல் [[ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்|அமெரிக்கா]]வில் [[நியூ ஜெர்சி]]யில் குடியேறினார். அங்கு பத்மினி ''ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்'' என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.
 
==கலையுலக வாழ்வு==
பத்மினி, நான்கு வயதில் [[பரத நாட்டியம்|நாட்டியம்]] ஆடப்பயின்றார். முதலில் சகோதரிகள் திருவாங்கூர் நடன ஆசிரியர் கோபிநாத்திடம் பயிற்சி பெற்றனர்.<ref name="PPJan48"/> [[கதகளி]], பரதம், மணிப்புரி ஆகிய மூன்று ஆடல் கலைகளிலும் பயிற்சி பெற்றனர்.<ref name="PPJan48"/> பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சி ''நாட்டியப் பேரொளி'' என அழைக்கப்பட்டார். [[குச்சிப்புடி]], [[மோகினியாட்டம்|மோகினியாட்டத்திலும்]] வல்லவர்.
 
17 வயதில் திரையுலகில் புகுந்தார். ''கல்பனா'' என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் தோன்றிய<ref name="bbcobituary">{{cite news
17 வயதில் திரையுலகில் புகுந்தார். இயக்குனர் உதயசங்கர் தனது ''கல்பனா'' என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் இவர்களை நடிக்க வைத்தார்.<ref name="PPJan48"/><ref name="bbcobituary">{{cite news |url = http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/09/060926_padminiobituary.shtml |title = நாட்டியப் பேரொளி பத்மினி மறைவு|publisher = பிபிசி |date = 26 செப்டம்பர், 2006 |accessdate = 2006-11-08 |language = தமிழ் }}</ref> ஆனாலும், இவர்கள் நடனமாடி வெளிவந்த முதல் திரைப்படம் [[கன்னிகா]] (1947) என்பதாகும். இப்படத்தில் சிவமோகினி வேடத்தில் நடனமாடினார்.<ref name="PPJan48"/> பின்னர் [[வேதாள உலகம்]] படத்தில் நடனமாடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த [[மணமகள்]] என்ற படத்தில் நடித்தார்.<ref name="PPJan48"/> இவை தவிர சிலோன் தியேட்டர்சின் ''கபாடி அரட்சகாயா'' என்ற சிங்களப் படத்திலும் நடனமாடினார்கள்.<ref name="PPJan48"/> தமிழில் [[சிவாஜி கணேசன்]], [[எம். ஜி. இராமச்சந்திரன்]], [[ஜெமினி கணேசன்]] என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார்.
|first =
|last =
|author =
|coauthors =
|url = http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/09/060926_padminiobituary.shtml
|title = நாட்டியப் பேரொளி பத்மினி மறைவு
|work =
|publisher = பிபிசி
|pages =
|page =
|date = 26 செப்டம்பர், 2006
|accessdate = 2006-11-08
|language = தமிழ்
}}</ref> பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். தமிழில் முதன் முதலில் ''வேதாள உலகம்'' படத்தில் நாட்டியம் ஆடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த "மணமகள்" என்ற படம் தான் அவரது முதல் தமிழ்த் திரைப்படம். தமிழில் [[சிவாஜி கணேசன்]], [[எம். ஜி. இராமச்சந்திரன்]], [[ஜெமினி கணேசன்]] என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார்.
''[[தில்லானா மோகனாம்பாள்]]'', இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ''சிக்கல் சண்முகமாக'' சிவாஜி கணேசனும், ''மோகனாங்கியாக'' பத்மினியும் நடித்தனர். ''[[வஞ்சிக்கோட்டை வாலிபன்|வஞ்சிக்கோட்டை வாலிபனில்]]'' பத்மினிக்கும், வைஜயந்திமாலாவிற்கும் நடக்கும் நாட்டியப்போட்டிக் காட்சி புகழ் பெற்றது.
 
* [http://content.msn.co.in/Tamil/News/Regional/0609-27-2.htm சென்னையில் பத்மினி உடல் தகனம்-MSN கட்டுரை] {{த}}
* [http://content.msn.co.in/Tamil/Entertainment/Articles/0609-30-3.htm#top பத்மினி நினைவலைகள் - MSN தமிழ் கட்டுரை] {{த}}
 
 
{{சிறந்த நடிகைக்கான தமிழக அரசு சினிமா விருது}}
1,13,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1970605" இருந்து மீள்விக்கப்பட்டது