வெண்களிமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெண்களிமண்
 
No edit summary
வரிசை 1:
இது அலுமினியம் சிலிகேட் உள்ள கனிமங்கள் சிதைவதால் உருவாகும் ஒருவகைக் களிமண் வெண்களிமண் ஆகும். இதன் வேதிவாய்ப்பாடு Al<sub>2</sub>O<sub>3</sub>·2SiO<sub>2</sub>·2H<sub>2</sub>O ஆகும். இக்களிமண் நல்ல வெண்மை நிறமாக இருக்கும். வெண் களிமண் [[சுட்டாங்கல் (பீங்கான்)|பீங்கான்]] வகைப் பொருட்கள் செய்ய இது மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது.
==கிடைக்குமிடம்==
பாகிஸ்தான், வியட்நாம், பிரேசில், பல்கேரியா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், கெர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா, கொரியா சீனா, ஸ்பெயின் , அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த வெண்களிமண் காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வெண்களிமண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது