அக்கிகித்தோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
==பிறப்பு, கல்வி==
அகிகித்தோ, முந்தைய பேரரசர் ஷோவா என்றழைக்கப்படும் ஹிரோஹித்தோவிற்கும், பேரரசி கொஜுன் அவர்களுக்கும் முதல் மகனாகவும், ஐந்தாவது குழந்தையாகவும் பிறந்தார். குழந்தை பருவத்திலேயே [[சுகு]] இளவரசராக அழைக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் சிறப்பு தனி வகுப்புகள் மூலம் கல்வி கற்கத்தொடங்கிய அகிகித்தோ, பின்னர் [[ககுஷுயின்]] என்றழைக்கப்படும் தொடக்க மற்றும் மேனிலைப்பள்ளிகளில்உயர்நிலைப்பள்ளிகளில் 1940 முதல் 1952 வரை கல்வி கற்றார் <ref name='officialbio'>{{cite web|url=http://www.kunaicho.go.jp/e03/ed03-01.html|title=Their Majesties the Emperor and Empress|accessdate=28 December 2007|year=2002 |publisher=Imperial Household Agency|archiveurl=https://web.archive.org/web/20071201092521/http://www.kunaicho.go.jp/e03/ed03-01.html <!-- Bot retrieved archive -->|archivedate=1 December 2007}}</ref>. பேரரசர் வம்சாவழியில், பேரரசராக தகுதிபெறுபவருக்கு ராணுவ அதிகாரியாக கௌரவ பதவி வழங்கப்பட்டு வந்த சுழ்நிலையில்சூழ்நிலையில், அகிகித்தோவின் தந்தை [[ஹிரோஹித்தோ]] வேண்டுகோளுக்கினங்கவேண்டுகோளுக்கிணங்க இராணுவ அதிகாரி பதவியை பெற்றுக்கொள்ளவில்லை.
 
1945 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் [[டோக்கியோ|டோக்யோ]] நகரத்தின்மிது அமெரிக்கப்படைகள் குண்டுகள் பொழிந்த போது அகிகித்தோ மற்றும் அவரின் சகோதரர் மசகித்தோ இருவரும் டோக்கியோவை விட்டு வெளியேறினர். அப்போது ஆங்கில மொழியையும், மேற்கத்திய கலாச்சாரங்கள் பற்றியும் கற்றறிந்தார். பின்னர் ககுஷுயின் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பட்ட மேற்படிப்பை படித்தார். ஆனாலும் அவரால் இறுதிவரை படித்துபடித்துப் பட்டம் பெற முடியவில்லை.
[[File:Crown Prince Akihito & Michiko Shoda Wedding 1959-4.jpg|thumb|left|பாரம்பரிய உடையில் முடிசுடப்பட்ட இளவரசர் மற்றும் இளவரசி]]
 
அகிகித்தோவின் தந்தை ஹிரோகித்தோ அவர்கள்சனவரி 7 சனவரி, 1989 அன்று இறந்துவிட <ref name="varley44">Varley, H. Paul. (1980). ''Jinnō Shōtōki,'' p. 44.</ref>, அன்று முதல் பேரரசர் அரியணையில் அமர்ந்து ஜப்பான் நாட்டின் பேரரசராக பொறுப்பேற்றுகொண்டுள்ளார்பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
 
[[File:Crown Prince Akihito & Michiko Shoda Wedding 1959-4.jpg|thumb|left|பாரம்பரிய உடையில் முடிசுடப்பட்ட இளவரசர் மற்றும் இளவரசி]]
 
==திருமணம்==
"https://ta.wikipedia.org/wiki/அக்கிகித்தோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது