நிலக்கடலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
" நிலக்கடலை குறித்து மூட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
நிலக்கடலை குறித்து மூடநம்பிகைகள் சர்வதேச நாடுகளால் திட்டமிட்டு பரப்பபட்டுள்ளது.நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகமாக உள்ளது.நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது.நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுக்காக்கிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையையும் பராமரிக்கவும் செய்கிறது.நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது தீமை செயும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.நிலக்கடலையில் உள்ள ஒமேகா -3 சத்தானாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.100 கிராம் நிலக்கடலையில் உள்ள சத்துக்கள்:கார்போஹைட்ரேட் -21மி.கி,நாற்சத்து-9மி.கி,புரதம்-25மி.கி,ட்ரிப்டோபன்-0.24கி,திரியோனின் -0.85கி,ஐசோலுசின்-0.85கி,லூசின்-1.625கி,லைசின்-0.901கி,குலுட்டாமிக் ஆசிட்-5கி,கறையும் கொழுப்பு-40மி.கி,கிளைசின்-1.512கி,விட்டமின்-பி1,பி2,பி3,பி5,பி6,சி,கால்சியம்-93மி.கி,காப்பர்-11.44கி,இரும்புச்சத்து-4.58மி.கி,மெக்னீசியம்-168மி.கி,மாங்கனீஸ்-1.934மி.கி,பாஸ்பரஸ்-376மி.கி,பாஸ்பரஸ்-376மி.கி,பொட்டசியம்-705மி.கி,சோடியம்-18மி.கி,துத்தநாதசத்து-3.27மி.கி,தண்ணீர்ச்த்து-6.50மி.கி போன்ற சத்துக்கள் மற்றும் போலிக் அமிலம் நிரம்ப உள்ளது.
{{Taxobox
| name = நிலக் கடலை<br />(Arachis hypogaea)
| image =Arachis hypogaea - Köhler–s Medizinal-Pflanzen-163.jpg
| image_caption = வேர்க்கடலை (''நிலக் கடலை'')
| regnum = [[தாவரம்]]
| divisio = [[பூக்கும் தாவரம்|திசுவுடைத் தாவரங்கள்]]
| classis = [[மாக்னோலிஃபைடா]]
| ordo = [[ஃபேபேலிஸ்]]
| familia = [[பூக்கும் தாவரம்]]
| subfamilia = [[ஃபேபுய்டியா]]
| tribus = [[Aeschynomeneae]]
| genus = ''[[Arachis]]''
| species = '''''A. hypogaea'''''
| binomial = ''Arachis hypogaea''
| binomial_authority = [[கரோலஸ் லினீயஸ்]]
}}
'''நிலக்கடலை''' அல்லது '''வேர்க்கடலை''' அல்லது '''கச்சான்''' என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் [[கொட்டை]]களைத் தரும் பருப்பு வகை [[தாவரம்]] ஆகும். இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.
 
இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை [[காந்தி]]யடிகளுக்குப் பிடித்த உணவாகும்.
 
== நோய்கள் ==
[[பூஞ்சை|பூஞ்சணங்கள்]], நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் [(உ-ம்) இலைப்புள்ளி நோய்] நிலக்கடலையின் மகசூலைக் குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளுள் முக்கியப் பங்கு வகிக்கின்றன<ref>{{cite news | url=http://www.dinamani.com/agriculture/2015/08/13/நிலக்கடலையில்-நோய்த்-தடுப்/article2971518.ece | title=நிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள் | work=தினமணி | date=13 ஆகஸ்டு 2015 | accessdate=13 ஆகத்து 2015}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{மிகையுணர்வூக்கம், தன்னெதிர்ப்பு நோய்கள்}}
 
[[பகுப்பு:கொட்டைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நிலக்கடலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது