தீர்த்தமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தீர்த்தமலை''' [[தமிழ் நாட்டில்நாடு|தமிழ் நாட்டின்]], [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தில்]] உள்ள ஊராகும். இவ்வூர் கிருஷ்ணகிரி மற்றும் தா்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் [[தென்பெண்ணை ஆறு|தென்பெண்ணை ஆற்றின்]] அருகில் உள்ளது '''தீா்த்தமலை'''. இதில் இந்த ஊரில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தகிரி அல்லது தீர்த்தமலையில் தீா்த்தகிரீஸ்வரா் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆலயத்திற்குகோயில் மேல்வளாகத்தில் உள்ள குன்றில் இருந்து 50 அடி உயரத்தில் கால் இன்ச்அங்குள அளவிற்க்கு ஒரு குழாயின் வழியாக நீா் ஊற்றிக் கொண்டு இருக்கிறது. கோடைகோடைக் காலத்திலும் மழைக் காலங்களிலும் ஆண்டு முழுவதும் குழாயின் வழியாக ஊற்றும் நீாின் அளவு மாறுவதில்லை. இப்புனித நீரை மக்கள் தீா்த்தமாக தெளித்துக் கொள்கின்றனா்.மேலும் இங்கு அக்கினிதீா்த்தம், குமாரதீா்த்தம் கெளாிதீா்த்தம், அகத்தியா் தீா்த்தம் போன்றவைபோன்ற தீர்த்தங்கள் உள்ளன. எனவே இது தீா்த்தமலை என பெயா் பெற்றது. இம்மலையில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தா்கள் சிறு வண்டுகள் போன்ற உயிரினங்கள் வடிவில் வாழ்வதாக மக்கள் நம்புகின்றனா். இம்மலையில் சுமாா் 5 ஆண்டுகளுக்கு முன்பு 100 மீட்டா் சதுர பரப்பளவில் மூன்று இடங்களில் மலைப்பகுதியில் மண் புரட்டி போட்டது போல் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/தீர்த்தமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது