பிங்கல நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
சிNo edit summary
வரிசை 1:
'''பிங்கல நிகண்டு''' [[சோழர்]]கள் ஆண்ட கி.பி.[[10ம் நூற்றாண்டு|கிபி 10 ஆம் நூற்றாண்டில்]] [[பிங்கல முனிவர்]] என்பவரால் இயற்றப்பட்டது. இவர் [[திவாகர முனிவர்|திவாகர முனிவரின்]] மாணவர்களில் ஒருவர். [[சைவ சமயம்|சைவ சமயத்தைச்]] சார்ந்தவர். இந் [[நிகண்டு|நிகண்டில்]] 10 பிரிவுகள் உள்ளன, அவற்றுள் 4121 சூத்திரங்களால் 14,700 சொற்களுக்கு விளக்கம் தரப்படுகின்றது. மேலும் 1091 சொற்களுக்கு பல பொருட்கள் கூறப்படுகின்றன.
 
==உசாத் துணை==
சோ.இலக்குவன், ''கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு'', சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,
 
[[பகுப்பு:அகராதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிங்கல_நிகண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது