காவல்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Semmal50ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
#வழிமாற்று [[
<gallery>
குறித்த பக்கம்
</gallery>
]]
'''காவல்துறை''' (''Police'') (பண்டைய கிரேக்க மொழி:''πολιτεία''<ref>[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dpo%2Flis πόλις], Henry George Liddell, Robert Scott, ''A Greek-English Lexicon'', on Perseus Digital Library</ref>) என்பது ஒரு மாகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இவற்றின் அதிகார வரம்பிற்கு ஏற்றார்போல குறிப்பிட்ட எல்லைகள் வரை செயல்படும். [[குற்றவியல்]] சட்டத்தை அமல்படுத்தல், குற்றவிசாரணை புரிதல், பொதுமக்களைப் பாதுகாத்தல், [[கூட்டம்|கூட்டத்தைக்]] கட்டுப்படுத்தல் போன்ற பணிகளும் இத்துறையால் செய்யப்படும். இவ்வமைப்பின் அதிகாரவரம்பு நாட்டுக்கு நாடு வேறுபடும். பொதுவாக தேசிய எல்லை, மாநில எல்லை, மற்றும் சர்வதேச அளவிலும் என்று வகைப்படுத்திப் பிரிக்கலாம்.
 
வரி 46 ⟶ 41:
* [[தமிழ்நாடு காவல்துறை]]
* [[ஹொங்கொங் காவல் துறை]]
 
<gallery>
#வழிமாற்று [[எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்1
எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2]]
#வழிமாற்று [[குறித்த பக்கம்]]
</gallery>
== ஆதாரங்கள் ==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/காவல்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது