அச்சே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
உரை திருத்தம்
வரிசை 12:
==பொருளாதாரம்==
[[சுனாமி]]யின் தாக்கத்தால் சீரழிவு ஏற்பட்டு, இந்த பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தது. சுனாமியால் 170,000 மக்கள் இறந்தனர்.<ref name="waspada">[http://www.waspada.co.id/index.php?option=com_content&view=article&id=137106:jumlah-penduduk-aceh-4486570-jiwa&catid=13:aceh&Itemid=26 Jumlah penduduk Aceh 4.486.570 jiwa<!-- Bot generated title -->]</ref> இங்கு வாழும் மக்களில் பலர் வறுமைக்கோட்டுக்கு கீழான வாழ்க்கை நிலையை கொண்டுள்ளனர்.<ref>Edward Aspinall, Ben Hillman, and Peter McCawley, [http://www.undp.or.id/pubs/docs/ANUE_Study_Book_Printed%20Version.pdf Governance and capacity-building in post-crisis Aceh'], a report by Australian National University Enterprise, Canberra, for UNDP, Jakarta, 2012.</ref>
 
==சுற்றுச்சுழலும் உயிரிகளும்==
இங்கு பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன.<ref name="RTRW">{{Cite news|author=Simanjuntak, Hotli and Sangaji, Ruslan|date=20 May 2013|title=Scientists urged to stand up for Aceh's biodiversity|newspaper=The Jakarta Post|url=http://www.thejakartapost.com/news/2013/03/20/sciencists-urged-stand-aceh-s-biodiversity.html}}</ref> இங்கு சுமாத்திரா ரைனோசர்கள், [[சுமாத்திராப் புலி]], [[ஒராங்குட்டான்]], சுமாத்திரா யானை ஆகிய அரிய உயிரினங்கள் வாழ்கின்றன.<ref name="RTRW" /> இங்கு 460 சுமாத்திரா யானைகள் வசிப்பதாக 2014ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.<ref>{{cite web |url=http://jogja.tribunnews.com/2014/08/19/gajah-sumatera-hanya-tersisa-460-ekor-di-aceh/ |title=Gajah Sumatera Hanya Tersisa 460 Ekor di Aceh |date=19 August 2014}}</ref> 1970ஆம் ஆண்டு முதலே இந்த பகுதியில் [[காடழிப்பு]] நடந்து வருகிறது.<ref>{{Cite journal|author=McGregor, Andrew|year=2010|title=Green and REDD? Towards a Political Ecology of Deforestation in Aceh, Indonesia|journal=Human Geography|volume=3|issue=2|pages=21–34}}</ref>
 
===பண்பாடு===
இங்கு ஆச்சே இன மக்கள், காயோ இன மக்கள், அலாஸ் இன மக்கள், [[மலாய் மக்கள்]] உள்ளிட்டோர் வசிக்கின்றனர்.<ref>http://www.ari.nus.edu.sg/docs/wps/wps05_035.pdf</ref>
 
இங்கு வாழும் மக்கள் [[ஆச்சே மொழி]]யில் பேசுகின்றனர். இது [[சாமிக்கு மொழிகள்|சாமிக் மொழிக்குடும்பத்தைச்]] சேர்ந்த மொழி. இந்த மொழியுடன் தொடர்புடைய மொழிகள் வியட்நாமிலும், கம்போடியாவிலும் வாழும் மக்களால் பேசப்படுகின்றன. இந்த மொழியில் [[மலாய் மொழி|மலாய்]], [[அரபு மொழி]]களின் தாக்கத்தை உணர முடியும். இந்த மொழி [[ஜாவி எழுத்து முறை|ஜாவி எழுத்துகளில்]] எழுதப்படும்.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அச்சே" இலிருந்து மீள்விக்கப்பட்டது