அச்சே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில் பக்கம் அச்சே-ஐ ஆச்சேக்கு நகர்த்தினார்
உரை திருத்தம்
வரிசை 63:
'''ஆச்சே''' என்னும் சிறப்புப் பகுதி, [[இந்தோனேசியா]]வுக்கு சொந்தமானது. இதன் தலைநகரம் [[பாந்தா ஆச்சே]] ஆகும். இது இந்தியாவின் [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு]] அருகில் அமைந்துள்ளது.
 
இங்கு பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் ஆச்சே இன மக்கள் ஆவர். இது [[இயற்கை வளம்|இயற்கை வளங்கள்]] நிறைந்த பகுதியாகும். இங்கு [[பாறை எண்ணெய்]], [[இயற்கை எரிவளி]] ஆகியன கிடைக்கின்றன. உலகிலேயே அதிய எரிவளி கிடைக்கும் இடங்களில் இது முன்னணியில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மதப் [[பழைமைவாதம்|பழமைவாதக் கொள்கை]]யுடைய மக்கள் அதிகம் வசிக்கு பகுதியாகும்.<ref>[http://www.time.com/time/magazine/article/0,9171,1590162,00.html ''How An Escape Artist Became Aceh's Governor''], [[டைம் (இதழ்)]], 15 February 2007</ref>
 
==அரசு==
வரிசை 73:
 
==பொருளாதாரம்==
[[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி]]யின் தாக்கத்தால் சீரழிவு ஏற்பட்டு, இந்த பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தது. சுனாமியால்இந்த பகுதி சுனாமி ஏற்பட்ட மையப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 170,000 மக்கள் இறந்தனர். ஒரு வருடத்திற்கு பின்னரும் பலர் வீடுகளின்றி முகாம்களில் தங்கியிருந்தனர்.<ref name="waspada">[http://www.waspada.co.id/index.php?option=com_content&view=article&id=137106:jumlah-penduduk-aceh-4486570-jiwa&catid=13:aceh&Itemid=26 Jumlah penduduk Aceh 4.486.570 jiwa<!-- Bot generated title -->]</ref> இங்கு வாழும் மக்களில் பலர் வறுமைக்கோட்டுக்கு கீழான வாழ்க்கை நிலையை கொண்டுள்ளனர்.<ref>Edward Aspinall, Ben Hillman, and Peter McCawley, [http://www.undp.or.id/pubs/docs/ANUE_Study_Book_Printed%20Version.pdf Governance and capacity-building in post-crisis Aceh'], a report by Australian National University Enterprise, Canberra, for UNDP, Jakarta, 2012.</ref> இந்த பகுதியை மறுசீரமைக்க [[இந்தோனேசிய அரசு]] ஒரு குழுவை அமைத்தது. பன்னாட்டு நிறுவனங்கள், அரசு ஆகியவற்றுடன் மக்களும் தங்கள் இருப்பிடங்களை மீளக் கட்டுவிக்கும் பணியை தொடங்கினர். இங்கு சுனாமி நினைவாக அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டது.<ref>{{Cite journal|title=Indonesia Opens Tsunami Museum|publisher=The Irrawaddy|date=March–April 2009|page=3|postscript=<!--None-->}}</ref>
 
==சுற்றுச்சுழலும் உயிரிகளும்==
வரிசை 87:
 
==இணைப்புகள்==
*[http://www.acehprov.go.id/ இந்தோனேசிய மொழியில் அதிகாரப்பூர்வ இணைஅத்தளம்இணையத்தளம்]
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அச்சே" இலிருந்து மீள்விக்கப்பட்டது