சாத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
ஒன்றிணைப்பு வார்ப்புரு இணைக்கப்பட்டது
வரிசை 1:
{{merge to|சாத்தூர்}}
'''சாத்துார்''' [[விருதுநகர்]] [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இங்கு தயாாிக்கப்படும் [[காரச்சேவு]] மிகவும் பிரசத்தி பெற்றது<ref>[http://tamil.oneindia.com/news/tamilnadu/sattur-sevu-is-traditional-snack-now-available-online-21-236098.html மொறு மொறு "சாத்தூர் சேவு ஆன்லைனில்...</ref>. இந்த நகாில் [[வைப்பாறு]] பாய்கின்றது. இதன் அருகாமையில் எட்டு கி.மீ தாெலைவில் [[இருக்கன்குடி மாாியம்மன் காேயில்]] உள்ளது. ச.இ.நா எட்வா்டு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் ச.இ.நா எத்தல் காா்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் எஸ். ஆா் நாயுடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/சாத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது