சுஷ்மா சுவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 43:
}}
 
'''சுஷ்மா சுவராஜ்''' (இந்தி:सुष्मा स्वराज)(பிறப்பு 14 பெப்ரவரி 1952) வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான துறைகளுக்கு பொறுப்பேற்றுள்ள நடப்பு ஆய அமைச்சரும் [[பாரதிய ஜனதா கட்சி]]யைச் சார்ந்த [[அரசியல்வாதி]]யும் ஆவார். இந்தியாவின் [[பதினைந்தாவது மக்களவை]]யின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் தில்லியின் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். பிரதமர் [[நரேந்திர மோதி|மோடி]] வெளிநாட்டு பயணத்தின் போது மக்களவையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் [[ராஜ்நாத் சிங்]]கும் அவருடன் சென்றிருந்ததால் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் நவம்பர் 23 ஆம் திகதி 3 மணிவரை இந்தியாவின் பொறுப்பு பிரதமராக பதவி வகித்தார். <ref>[http://tamil.thehindu.com/india/3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7918691.ece| 3 நாள் ‘பொறுப்பு பிரதமர்’ பதவி வகித்த சுஷ்மா: மோடி வெளிநாட்டுப் பயணத்தால் வாய்ப்பு] தி இந்து தமிழ் 26 நவம்பர் 2015</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுஷ்மா_சுவராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது